நேற்று பார்த்த நிலா முகம் – 20

Advertisement

வாவ் ராஜு 🥰 இன்னைக்கு கலக்கிட்டான் 🤩🤩🤩🤩🤩
தெளிவாகிட்டான் பிழைச்சுக்குவான் 😂😂😂🤗🤗🤗

பிரியா 🤣🤣🤣🤣🤣
ராஜூவை வீட்டை விட்டு விரட்ட நீ பேசுன அதே டயலாக் தான்.....
இது எப்படி இருக்கு 😎😎😎😎

கமலா அம்மா 👌👌👌
இனி இந்த வீட்டு பக்கமே வர மாட்டா..... 🤣🤣🤣🤣🤣🤣
ஆமா, அவனும் பொண்டாட்டி, புள்ளைக் குட்டி குடும்பம் என்று செட்டில் ஆக வேண்டாமா!
அப்புறம் கமலா அம்மா, வெங்காய வடகம் போடப் போறாங்களாம், பிரியாவை தான் காணோம்!
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த ராஜு மனதுக்குள் பேசியதை எல்லாம் வெளிபடையாக பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும்...!!!
Thank you!

மரம் நட்டவுடனே பழம் சாப்பிட முடியுமா?

நம்ம பய மெதுவா தான் வருவான்!

இப்ப தானே மகி புருஷர், இவ்வளவு அடி எடுத்து வச்சிருக்கார்! இனிமே பேசுவார்!
 
💞💞 அண்ணி, அக்காக்கு மந்திருச்சு விட்டாச்சு. அடுத்து அண்ணன் வர்றான்.
அதுக்கு தான் விபூதி பொட்டலத்தை டாக்சி டாஸ்போர்டில் எப்போதும் வைத்திருக்கிறான் ராஜு!
 
ராஜூ சூப்பர் 😍😍பிரியா கிட்ட கழுவுற மீனுல கழுவுற மீனா பதில் கொடுத்துட்டான். நல்ல சிறப்பான சம்பவம்.

அடுத்து ராமுவுக்கு அதுவும் பொது இடத்தில் என்ன மாதிரி அர்ச்சனை நடக்குமோ தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.
சேச்சே.. என்ன இருந்தாலும் அண்ணன் இல்லையா ராமு!

அதனால் தனியா காருக்குள் தான் சம்பவம் இருக்கும்!
 

Advertisement

Advertisement

Back
Top