நேற்று பார்த்த நிலா முகம் – 19

Advertisement

இன்னும் நல்லா போடுங்க மேஜர் சார். ஏன்டி வனிதா உள்ள அவ்வளவு அசிங்கப்படும் திருந்தாம, வெளியில் மகி கிட்டயும் வந்து வாங்கிக் கட்டிக்கிறயே அசிங்கமாக இல்ல. அவமானமாக இல்ல.💦💦

இந்த பிசாசு பிரியா எதுக்கு இங்க வரா?
 
Last edited:
வனிதா இந்த செருப்படி தேவையா 🤣🤣🤣🤣🤣

ராஜு எப்படியாவது தப்பிச்சுடுடா பிரியா பிசாசுகிட்ட இருந்து.....
இல்லனா மகி வேப்பிலை அடிச்சு தான் ஓட்டணும் 🤣🤣🤣🤣🤣🤣
 
அருமையான பதிவு 🤩🤩
இந்த பணப் பேய்ங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குதுங்க 😡😡😠😠😠🤬🤬🤬😤😤😤

ராஜு உன் பாசமலர் வந்துருக்கா தனியா சமாளிப்பியா....??!!!
 

Advertisement

Advertisement

Back
Top