வனிதா ரோசம் பட்டா காரை கொண்டு போய் விட வேண்டி இருக்குமே! அதனால் no ரோசம்!இன்னும் நல்லா போடுங்க மேஜர் சார். ஏன்டி வனிதா உள்ள அவ்வளவு அசிங்கப்படும் திருந்தாம, வெளியில் மகி கிட்டயும் வந்து வாங்கிக் கட்டிக்கிறயே அசிங்கமாக இல்ல. அவமானமாக இல்ல.
இந்த பிசாசு பிரியா எதுக்கு இங்க வரா?
அப்புறம் பிரியா நைசா பேசி உள்ளே நுழைய பார்க்குது!