பெண்கள் எப்போதும் தொலை நோக்கு பார்வை உடையவர்கள்! ராஜு இனிமே மகி கண்ட்ரோலில்! So, பிழைத்துக் கொள்வான்!கமலம்மா சூப்பர்
இப்படி ஒரு நாள் ரோட்டுல நிறுத்துடுவாங்கன்னு புரிஞ்சு ராஜுக்காக கொஞ்சம் பணத்தை காப்பாத்தி வச்சுருக்காங்க.....
ராஜு இனி நீதான் புத்தியா பிழைக்கணும்.....