நேற்று பார்த்த நிலா முகம் – 11

Advertisement

super ipovathu purinjuthe amma great planing 😍😍😍😍😍
நம்மில் பலரும் நம் அம்மாவிற்கு என்ன பெரிசா தெரியும் என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம்!
அது தான் இங்கும்!
 
கமலம்மா சூப்பர் 👌
இப்படி ஒரு நாள் ரோட்டுல நிறுத்துடுவாங்கன்னு புரிஞ்சு ராஜுக்காக கொஞ்சம் பணத்தை காப்பாத்தி வச்சுருக்காங்க..... 😍
ராஜு இனி நீதான் புத்தியா பிழைக்கணும்.....
 
என்ன தான் ராஜு விடம் evidence கள் இருந்தாலும் முதலில் அவனுக்கு அண்ணன் மேல் கேஸ் போடும் எண்ணம் வேண்டுமே!
அதானே இவனாவது அண்ணன் அக்காகிட்ட குடுத்த பணத்தை கேட்கிறதாவது 🤷‍♀️
அட்லீஸ்ட் நல்லா நாலு கேள்வியாவது கேட்டானா 🤓
 
என்ன தான் ராஜு விடம் evidence கள் இருந்தாலும் முதலில் அவனுக்கு அண்ணன் மேல் கேஸ் போடும் எண்ணம் வேண்டுமே!
இது 100% உண்மை.அவன்தான் sentiment fool ஆக‌ இருக்கானே.
But very nice update. I am silent reader. But you made me post a comment through your writing.
அவன் ஒவ்வொரு செலவும் செய்யும் போதும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று மிகவும் வருத்தமாக இருந்தது.
 
என்ன தான் ராஜு விடம் evidence கள் இருந்தாலும் முதலில் அவனுக்கு அண்ணன் மேல் கேஸ் போடும் எண்ணம் வேண்டுமே!
அதானே !! இந்த தாராள பிரபுக்கு அந்த எண்ணம் வந்துட்டாலும் 🙁🙁🙁🙁
 
அருமையான பதிவு 🤩 🤩
கமலா அம்மா புண்ணியத்தில் இந்த ராஜு தெருவில் நிற்காமல் தப்பிச்சிட்டான்....!!!!

எனக்கு ஒரு சந்தேகம்.... கமலா அம்மா சொல்லி சந்துரு வாங்கியிருப்பது flat or plot....??!!!
 
வாவ் - தாயின் காலடியில் சொர்க்கம் என்பது பொய்யில்லை...
ஆமா, அம்மாவை காட்டிலும் நம்ம வெல்விசர் யார் இருக்க முடியும்?
 

Advertisement

Advertisement

Back
Top