Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 21

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்😍🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 21 பதிவிடப்பட்டது.

இது பெரிய யூடி நட்பூஸ்🤩.

இன்னும் நான்கைந்து அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும். கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏.

நேசம் 21


நேசம் 21.2

 
எனக்கு அப்போவே சந்தேகம் வந்துச்சு அது எப்படி சொன்ன ஆள்.இல்லாமபோகும்னு இப்போ தானே தெரியுது எல்லாம் பிளான்.

ஆனா போட்ட ஆளை விட்டு சும்மா இருந்தா என் தலக்கு அடி... ஒரு வேலைபிரியா வுக்கும் இது எல்லாம் தெரியுமோ....

உமை நீ ஏன் இப்படிருக்க... கொஞ்சம் கூட பொறுமை இல்லையா.... கிழவி உன்னை....
 
Last edited:
எல்லாம் ஒன்னா கூடி வரும் நேரத்துலையா அந்த லெட்டர் பேடு பிள்ளை கைல கிடைக்கனும். 😮😮😮😮

அடுத்து அந்த சூனியக்காரி என்ன பிளான் போடப்போகுதோ.🙄🙄🙄
 
Last edited:
ஆக ,கூட்டு சேர்ந்து வேலை பார்த்து இருக்காங்க.... நல்லது தான் 😍 😍 😍

நட்சத்திரா,தீரஜ் மனம் புரிந்து வரணும்...

Interesting update ❤️
 
மூனு கூட்டு களவாணிகளும் பிளான் போட்டு செஞ்சது எல்லாம் சரிதான் 🤗🤗🤗🤗🤗 ஆனால் எவிடென்ஸை அழிக்கணும் என்கிற அறிவு இல்லாமல் போயிட்டே 🥶🥶🥶🥶🥶🥶

நஷத்ரா தீரஜை நம்பவே கூடாது என்று உறுதியா இருக்கா 🤔🤔🤔 அவன் மன்னிப்பு கேட்கணும் என்று நினைக்குறா ஆனால் அப்படி செய்ய மாட்டான் என்று நம்ப மாட்டேங்குறா 😱😱😱😱😱😱😱😱

கிழவி இந்த கேப்ல அந்த பொறுக்கிய வர வச்சிடும் போல 😈😈😈😈 யார் சொல்லியும் கேட்காதவள் இந்த கிழவியால தான் தீரஜை புரிஞ்சிக்க போறா 🤔🤔🤔🤔🤔

வினோத் உன்னை எல்லாம் வாயிலே நாலு குத்து விட்டுருக்கணும் 🤬🤬🤬🤬 இவ்வளவு அடி வாங்கியும் வாய் ஓயுதா என்று பாரு 🤦🤦🤦🤦🤦

 
இவ என்னைக்கு தீரஜை நம்பி இருக்கா இப்போ நம்புறதுக்கு....🥶🥶🥶🥶
பாவம் தீரஜ் 😓😓😓😓

வினோத் 😂😂😂😂 டீ யை ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்த கேப்புல அவனுக்கு ஆப்பு ரெடியாகிடுச்சு ன்னு தெரியாம தீரஜ்கிட்ட தொக்கா மாட்டிகிட்டான்.... 🤣🤣🤣🤣🤣🤣
கூட்டு சேர்ந்து பிளான் பண்ணது பெருசில்ல தடயத்தை அழிக்காம விட்டுட்டீங்களே... 🤪

வில்லி பாட்டி உங்க பெர்பாமன்ஸ் ல நக்ஷத்திரா அலறி அடிச்சுட்டு ரெட்டிகிட்ட ஓடி வரணும் பார்த்துக்கோங்க....😝
 
Top