Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
அண்ணன் தம்பி_ அக்கா தங்கை pair ஆக போறாங்களா சூப்பர் 😳😳😳

இந்த ரூபாவுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது 😡😡😡 மனோஜ் அவன் பக்க நியாயத்தை சொன்னான்....இவ வீட்டில் சொன்ன உடனே பச்சை கொடி காட்டிடுவாங்களா இவ காதலுக்கு... அதுவும் அவங்க பாட்டி ☹️☹️☹️😕😕😕

இரண்டு familyயும் outing போக போறது ஒரே இடத்துக்குதானா 🤔🤔🤔 தீரஜ்_ நக்ஷத்திரா சந்திப்பு நிகழுமா...???
 
ரொட்டியோட தம்பியா நம்ம ரோஜா....

ரூபா கேட்குறது சரி தான் முன்னாடி தெரியலையா உங்க ரொட்டி இருக்கும் போது உனக்கு காயணம் எத்துக்குன்னு....

உமையாள் ரொம்ப அமைதி இப்போ தானா இல்ல முன்னவே இப்படி தானா...

இப்போ என்ன 2 குடும்பமும் மீட் பண்ண போறீங்களா
 
Top