Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 2

Advertisement

அக்கா தங்கை இரண்டு பேரும் ஒரே வீட்டுக்கு மருமகளா போக போறாங்களா 😍😍😍😍😍😍

ரூபா நீ உன் அக்கா மேல பாசம் வச்சிருக்க மாதிரி தான் அவனும் அண்ணன் மேல் பாசம் வச்சிருப்பான் 🤨🤨🤨🤨🤨🤨

அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ரொம்ப ஓவரா தான் போறிங்க உங்களை கட்டிகிட்டு எங்க ஹீரோஸ் என்ன பாடு பட போறாங்களோ 😉😉😉😉😉

கண்ணம்மா வீட்டுக்குள்ள உளவு பார்த்து ரூபா கிட்ட சொல்றதுக்கு கிழவி என்னைக்கு உன்னை வச்சு செய்ய போகுதோ 🤓🤓🤓🤓🤓🤓

உமையாள் சந்தோஷமாக இருந்தால் கிழவி அதை கெடுக்கிறதுக்குன்னே வந்திடுது 🤦🤦🤦🤦🤦


உமை அண்ட் திவ்யா வெளில போக ரெடியா இருக்காங்க ஆனால் அவங்களை கூட்டிட்டு போக வேண்டிய ரெண்டும் செம காண்டுல வருதுங்க....
ஆமா டியர்🤩🤩🤩

சொர்ணவள்ளி பாட்டி🤣🤣🤣🤣

அடுத்த எபியில் என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர்🤩🤩
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அண்ணன் தம்பி_ அக்கா தங்கை pair ஆக போறாங்களா சூப்பர் 😳😳😳

இந்த ரூபாவுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது 😡😡😡 மனோஜ் அவன் பக்க நியாயத்தை சொன்னான்....இவ வீட்டில் சொன்ன உடனே பச்சை கொடி காட்டிடுவாங்களா இவ காதலுக்கு... அதுவும் அவங்க பாட்டி ☹️☹️☹️😕😕😕

இரண்டு familyயும் outing போக போறது ஒரே இடத்துக்குதானா 🤔🤔🤔 தீரஜ்_ நக்ஷத்திரா சந்திப்பு நிகழுமா...???
Thank u so so much ma🤩🤩🤩🤩

Ama deae🤩

அடுத்து என்ன நடக்கும் போகுதுன்னு பார்ப்போம்
 
Top