Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 19

Advertisement

அம்பி பாட்டி நல்லது செய்யு இந்த சூனிய கிழவி பிரிச்சி விட பாக்குது.... அட அடா இந்த பிரிவு நல்லத்துக்காக இல்ல கெட்டதுக்காக.... தீரஜ் உன்னோட அம்மாயியும் பொம்மாயியும் உன்னை விட்டுட்டு இருப்பார்களா.... இல்ல நீ அவுங்களையும் கூட கூட்டிட்டு போய் கர்த்திகேயனை சந்திக்க போறீங்களா....

வா தல வா... இந்த இவுங்க பிரச்னை க்கு ஒரு தீர்வை சொல்லு...
 
ஹாய் நட்பூஸ்🤩🙏

வீக்கென்ட் உட்கார்ந்து எப்படியோ ஒரு யூடி முடிச்சிட்டேன் அதான் முன்னாடியே வந்துட்டேன்🤩.

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 19 பதிவிடப்பட்டது.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏

நேசம் 19

Super 😍😍
 
அருமையான பதிவு 🤩 🤩
ரைட்டர் ஜி.... தீரஜ் தாராவின் மனதில் வேறாக ஆரம்பித்து பச்சை இலையாக தழைத்து செழித்து வளர்வதை அழகாக சொல்லியிருந்தீர்கள் ...!!! Nice Narration 😳😳😳👌👌👌👌
பூ பூத்து காய் காய்த்து கனியாகும் நாளுக்காக ஆவலுடன் வைட்டிங் 😆😆🤓🤓
 
🥰🥰🥰 தீரஜ் இரண்டு அம்மாயி மனசையும் ஜெயிச்சுட்ட 🤩🤩🤩🤩

நஷத்ரா காதல் வந்தால் கள்ளத்தனமும் வந்திடும் 😃😃😃 அதான் ப்ரியா கிட்ட உன்னால் உண்மை சொல்ல முடியல 🤣🤣🤣🤣

ப்ரியா ஊரான் வீட்டு காதலை ஊட்டி வளர்த்தது போதும் 🤗🤗🤗 உன் பின்னாடி ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கான் 😆😝😝 அவனையும் கொஞ்சம் பாரும்மா 😛😛😛😛

தீரஜ் வெளிநாடு போறான் இந்த பிரிவு உமைக்கு அவ மனசுல தீரஜ் மேல் வந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று புரிய வைக்கட்டும் 🤨🤨🤨🤨🤨🤨

அது டைரியா இருக்குமோ 🤔🤔🤔 தீரஜ் நஷத்ராவ பார்த்ததில் இருந்து அவளை எவ்வளவு காதலிக்கிறான் என்று எழுதி இருப்பானோ 🧐🧐🧐🧐🧐🧐 தீரஜ் இல்லாத நேரம் எடுத்து படிப்பாளா 😀😀😀😀


மனோ ரூபா பின்னாடியே சுத்தி கிட்டு இருக்கான் 🤩🥰🤩
ஆமா டியர்🤩🤩🤩🤩

உங்களின் கமெண்ட் நான் எப்போதுமே ரொம்ப ரசிப்பேன் மா🤩🤩🤩 உங்களுடைய தொடர் ஆதரவிற்கு பல நன்றிகள்🤩🤩🙏
 
Top