Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 19

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

வீக்கென்ட் உட்கார்ந்து எப்படியோ ஒரு யூடி முடிச்சிட்டேன் அதான் முன்னாடியே வந்துட்டேன்🤩.

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 19 பதிவிடப்பட்டது.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏

நேசம் 19

 
🥰🥰🥰 தீரஜ் இரண்டு அம்மாயி மனசையும் ஜெயிச்சுட்ட 🤩🤩🤩🤩

நஷத்ரா காதல் வந்தால் கள்ளத்தனமும் வந்திடும் 😃😃😃 அதான் ப்ரியா கிட்ட உன்னால் உண்மை சொல்ல முடியல 🤣🤣🤣🤣

ப்ரியா ஊரான் வீட்டு காதலை ஊட்டி வளர்த்தது போதும் 🤗🤗🤗 உன் பின்னாடி ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கான் 😆😝😝 அவனையும் கொஞ்சம் பாரும்மா 😛😛😛😛

தீரஜ் வெளிநாடு போறான் இந்த பிரிவு உமைக்கு அவ மனசுல தீரஜ் மேல் வந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று புரிய வைக்கட்டும் 🤨🤨🤨🤨🤨🤨

அது டைரியா இருக்குமோ 🤔🤔🤔 தீரஜ் நஷத்ராவ பார்த்ததில் இருந்து அவளை எவ்வளவு காதலிக்கிறான் என்று எழுதி இருப்பானோ 🧐🧐🧐🧐🧐🧐 தீரஜ் இல்லாத நேரம் எடுத்து படிப்பாளா 😀😀😀😀


மனோ ரூபா பின்னாடியே சுத்தி கிட்டு இருக்கான் 🤩🥰🤩
 
Last edited:
தீரஜ் நக்ஷத்திராவோட நம்பிக்கையை ஜெயிச்சுட்டான்... 🤩 அது மட்டுமில்லாம அவ மனசுல ஆழமா வேரூன்ற ஆரம்பிச்சுட்டான்... 💜💜💜💜💜
அவனோட பிரிவு நிச்சயம் நக்ஷத்திராக்கு காதலை உணர வைக்கும்.... 🤗

அந்த ஸ்டோரி புக் அவனோட லவ் டைரியா இருக்குமோ... 🙂

சூப்பர் அப்டேட் 🧡🧡🧡🧡🧡
 
Top