Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 42

Advertisement

🤩🤩🤩🤩 எழில் 🤩🤩🤩

இந்த நாதன் அலர் டீம்க்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு இருக்கணும் எழிலும் அவன் பொண்ணும் பண்ற அலப்பறை 🤗🤗🤗🤗🤗🤗

அவிரன் 😍😍😍 தங்கச்சி பாப்பாவுக்கு ரொம்ப ஏங்கி போய் இருக்கிறான் 🤨🤨🤨🤨 எவ்வளவு சந்தோஷம் அவன் முகத்தில் 😉😉😉

நாதன் நீங்கள் எல்லாம் திருந்துறதுல அம்னீஷியா பேஷண்ட் மாதிரி 🤧🤧🤧🤧🤧🤧 இப்போ மன்னிப்பு கேட்பீங்க 😜😜😜😜 கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் புது சண்டைய ஆரம்பிக்க வேண்டியது 🥶🥶🥶🥶🥶

உங்களையும் உங்க மகளையும் மன்னிச்சே எங்க எழில் டயர்டு ஆகிட்டான் 🥺🥺🥺🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


இந்த கதிர் லவ் பத்தி தெரியும் போது மறுபடியும் எழில் கிட்ட வந்து சாமி ஆட போற 🥶🥶🥶🥶 போயா அங்கிட்டு 🙁🙁🙁🙁
 
Last edited:
எழில் 🥰🥰🥰🤗🤗🤗❤️❤️❤️

குட்டி அலர் வரப் போகுது..... 🤩🤩🤩🤩🤩 இந்த அப்பா பொண்ணுக்கு டஃப் குடுக்கணும் எழில்... 😊😊😊

நாதன் தப்பை உணர்ந்து இறங்கி வந்துட்டாரே... ஈகோ பிடிவாதம் பிடிச்ச மனுஷன் ஆனா கொஞ்சம் நல்லவர் தான்... 😄
 
Top