Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 41

Advertisement

😝😝😝 எழில் நீ வெற்றி கிட்ட பண்ற கலாட்டா எல்லாம் நாதன் கிட்டயும் செஞ்சா 😃😃😃 அவரும் அலர் என் பொண்ணே இல்லை 😇😇😇 எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தலை தெறிக்க ஓடிருவாரு 😝😝😝😝😝😝😝😝😝😝😝

அடியே அலர் உனக்கு மூக்கு சொறிய தான் எங்க எழில் அவ்வளவு அழகா தாடி வளர்த்து வச்சிருக்கான் 🤧🤧🤧🤧🤧🤧 உனக்கு வேணும்னா ஒரு முள்ளம்பன்றி வாங்கி வச்சிகிட்டு நல்லா மூக்கை சொறி 🦔🦔🦔🦔🦔🦔

அடேய் வெற்றி அவன் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்கிற மாதிரி உன் கிட்ட கேட்கணுமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ரூம்க்கு போனா தான் கேட்க முடியும் 😝😝😝😝😝


வெற்றி ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான் 🤪🤪😜😜😜😜😆😆😆🤪🤪🤩🤩🤩🤩🤩🤣🤣😝😝😝🤣🤣🤣🤣
 
Last edited:
எழில் அட்ராசிட்டீஸ்... 🤣🤣🤣🤣🤣🤣🤣
வெற்றி அவன் தான் பிழைச்சு போன்னு விட்டுட்டான்ல.. திரும்பவும் வந்து தலையை குடுக்குற....😂 இனி இந்த பக்கம் தலை வச்சு படுக்க மாட்டான் 😝😝😝😝😝
 
அலர் மூக்கு அறிச்சா சுவத்துல சொறிஞ்சிகனும் எழிலை தொந்தரவு செய்யகூடாது😜😜🤪😝வெற்றி இனிமே சாரி கேட்ப :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: தாமரை கூட இல்லாம வெற்றிய பார்க்க பாவமா இருக்கு ரைட்டர்ஜி
 
எழில் அட்ராசிட்டீஸ்... 🤣🤣🤣🤣🤣🤣🤣
வெற்றி அவன் தான் பிழைச்சு போன்னு விட்டுட்டான்ல.. திரும்பவும் வந்து தலையை குடுக்குற....😂 இனி இந்த பக்கம் தலை வச்சு படுக்க மாட்டான் 😝😝😝😝😝
அப்படி எல்லாம் ஓடிட்டா அது வெற்றி இல்லயே பேபி 😁😁😁😁 திரும்ப எப்படி எழிலை மாட்டி விட்டு அடி வாங்கி கொடுக்கலாம்னு சந்தர்ப்பம் பார்ப்பான் 🤣🤣🤣🤣🤣
 
Top