Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 40

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ் ...

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்... எல்லோரும் எப்படி இருக்கீங்க??வீட்ல ஒருத்தர் மாற்றி ஒருத்தர்க்கு ஜுரம் என்னை ரொம்பவே வச்சு செஞ்சுடுச்சு அதான் வரமுடியலை மிஸ் யூ ஆல்... எழில் அலர் கதை இன்னும் நான்கு பதிவில் நிறைவடைந்துவிடும்... படிச்சுட்டு சொல்லுங்க சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் ❤️❤️❤️

 
எழில் 🤣🤣🤣🤣🤣🤣🤣
வெற்றி உலக்கையா எடுத்து குடுக்குற.... இனி தங்கச்சின்னு வருவ..... 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

அலர் நீ எவ்வளவு பெரிய அறிவாளின்னு தெரியும் மிக்ஸர் சாப்பிட்டு திரும்பவும் ப்ரூவ் பண்ணிட்ட... 😝😝😝😝😝

பாலன் 😂😂😂😂😂 பெரிய மனுஷன்னு கூட பார்க்காம கதற விட்டுட்டான்.. தம்பிக்காக சந்தோசப்பட்ட மனுசன் தம்பியாவது தங்கச்சியாவது ன்னு தலை தெறிக்க ஓடிட்டாரு..😆.

பொண்டாட்டிக்கு புருஷனை திருத்த ஹெல்ப் பண்ணிருக்கான் எழில் வேற ஒன்னும் இல்லை.... அவன் அப்பாவி..😜

அப்பாடா இவ்ளோ பெரிய பிரச்சனை நடக்குது வக்கீல் அலர்விழியை காணோம்ன்னு நினைச்சா இந்தா வந்துட்டா இல்ல டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போட... 😉😉🤪🤪🤪
 

My dear... Why should we celebrate only March 8 as our day?? With God's grace, all days are our days. Let's celebrate each day with a pride of multi tasker, care taker and being AXLE of the world .. enjoiiiii
 
Top