Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே!' - 38

Advertisement

எழிலு 😂 😂 🤣😂🤣😂🤣😂🤣🤣🤗🤣

பாவம் வெற்றி 🤭🤭🤭🤭 அவன் வாழ்க்கையில் நல்லா கும்மி அடிச்சு விட்டுட்டிங்க 🤧🤧🤧🤧🤧🤧

என்ன பாலன் உங்க தம்பிக்காக ரொம்ப சந்தோஷ பட்டிங்க 😁😁😁😁கடைசில இப்படி ஆகிடுச்சே‌😝😝😝😝😝😝😆😆😆😆

எல்லோர் போக்கஸும் வெற்றி மேலே இருக்கு 🤣🤗🤗🤗 யாரும் எழிலை கவனிச்ச மாதிரி தெரியல 🧐🧐🤔🧐🤔


தாமரை உன் அப்பாவி புருஷனை அடிச்சு துவைச்சு அலசி காய போட்டு அயர்ன் பண்ணி வச்சிடுமா 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Last edited:
வெற்றி 🤭 play boy யாடா நீ சொல்லவே இல்லை... 🤣🤣🤣🤣🤣🤪🤪 திரும்பவும் பொண்டாட்டி கால்ல விழுந்து உயிரை காப்பாத்திக்கோ....😝😝😝😝

எழில் 🤣🤣🤣🤣🤣 உயிர் நண்பன் அடி வாங்குறப்போ மிக்ஸர் சாப்பிட்டுகிட்டே வேடிக்கை பார்க்குறியே... 😛
 
Nice ud 😰😰😱😱
எழில்....நல்லவனே வெற்றி காலேஜ் டேஸ்ல செய்த விளையாட்டு தனத்துக்கு இப்போது பழி வாங்கறியே டா 😠😠😠 அதுவும் அவனுக்கான நாளில் 😡😡😡 உன்னுடைய இந்த நாரதர் குணத்திற்கு நாதன் தான் டா கரெக்ட்டு 😕😕😕
யாருப்பா அங்க இந்த மாமனார் மருமகனுக்கு இடையில் இருக்க அந்த வாய்க்கால்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெருசா வெட்டுங்கப்பா ☹️☹️🙁🙁

அம்மாடி மதி இத்தனை வருஷம் வெற்றி வாழ்க்கையில் எப்படி கும்மி அடிக்கலாம்ற ஆராய்ச்சியில இருந்தியோ.... நல்ல நேரம் பார்த்த போ உன் வாழ்க்கை காண பதிலை தேட 😕😕😕 ஏன் வெற்றி பேரன் பேத்தி எடுத்தப் பிறகு வர வேண்டியது தானே 😤😤😠😠🤬🤬

இதனால் சகல விதமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்....
@Ruthra Prarthana அவர்களின் கதையில் ஹீரோவுக்கு ஃபிரண்ட் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் திரும்பி பார்க்காமல் அப்படியே ஓடிருங்க....கோடி ரூபாய் கொடுத்தாலும் வந்துருராதீங்க ஹீரோயின் ஹார்மி உங்க நல்லதுக்கு தான் சொல்றோம் கேட்பதும் கேட்காமல் போவதும் உங்க இஷ்டம் 😜😜😜🤪🤪😜
 
Top