ஹாய் டியர்ஸ்...
இதோ அடுத்த பதிவு படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
இதோ அடுத்த பதிவு படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
So hilarious can't control laughing alar akkaa vandu murugan comparision extraordinaryஅடேய் வெற்றி நான் தான் சொன்னேனே நீதான் கேட்காமல் ஒரே பாயில் படுத்தோம் ஒரே தட்டுல சாப்பிட்டோம் ஒரே தெருவில் புரண்டோம்ன்னு அவனை கூட்டிட்டு போன இப்போ பாரு உன்னோட ஹனிமூனை காலிமூன் ஆக்கிட்டான்
புருஷன் பொண்டாட்டி சண்டையில் மூக்க நுழைச்சா இப்படி தான் உடை படும்
அடேய் காபி குடிக்கிற சீனை கூட சென்சார் கட் பண்ண வைக்கிறீங்களேடா புருஷனும் பொண்டாட்டி
அலர் இவ்வளவு நாள் பேசினது எல்லாம் இப்போ அலர் உண்மையில் தன்னை காதலிக்கிறாளா இல்லை கல்யாணம் ஆகிடுச்சு என்கிற கட்டாயத்தில் வாழுறாளான்னு சந்தேகத்தை கொடுக்குது எழிலுக்கு
அம்மாடி அலரு கீர்த்தியை பொண்ணு பார்க்க போனதை உன்னால் தாங்க முடியல அப்புறம் எதுக்கு வெற்றி கல்யாணத்தில் வச்சு அவனுக்கு கல்யாணம் ஆகிருக்கும் என்று நினைச்ச இப்படி நேரத்துக்கு ஒரு மாதிரி நீ சிந்திச்சா எப்படி உன் மேல நம்பிக்கை வரும்
நீ நிஜமாவே சட்டம் படிக்கிறியா இல்ல சட்ட கல்லூரிய கூட்டி பொறுக்குற வேலைக்கு போறியா
உன்னோட சட்ட அறிவை பார்க்கும் போது எனக்கு என்னவோ நீ ஒரு பொம்பள வண்டு முருகனா தான் வருவன்னு தோணுது
அலர் காத்துல பறக்குறான்னு சொன்னதும் நான் கூட ஒரு நிமிஷம் ராஜாராணி நஸ்ரியா மாதிரின்னு நினைச்சுட்டேன் அப்புறம் பார்த்தா எழில் அவளை தூக்கி சுத்திக்கிட்டு இருக்கான்
ஆமா அந்த பைக் என்னாச்சு என்று அடுத்த எபில சொல்லிடுங்க பாவம் அது இந்நேரம் அது எந்த முட்டு சந்துல முட்டிகிட்டு நிக்குதோ
யோவ் நாதா பொண்ண கல்யாணம் செஞ்சு அனுப்பிட்டு அண்ணன் அப்பா ன்னு டெய்லி ஒருத்தர் வந்து அட்டணன்ஸ் போடுவிங்களா
பூஜையே ஆரம்பிக்கல அதுக்குள்ள பூஜை வேளை கரடிங்க மட்டும் வரிசையா வந்துகிட்டு இருக்குதுங்க