Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. 25 1 & 25 2

Advertisement

Viva baby super. Viva baby oda ammavum superah sollikoduthurukaanga. Aadhi ivan pora pokka paatha Viva baby un kalyanathuku apromum konjam naal un kooda daan thoonguva pola. 7 years waste ah pochu. Jo nalla porumaya innum time eduthu solliruka vendiyadhu daane. Harsh nee munnadiye thedi paathurundha oru vela appove sollirupaalo. Hmm. Padanumnu iruku. Ippovavadhu thelinjuchungale
 
Last edited:
அப்பாவுக்கே பாடம் சொல்லித் தர்றாங்க விவா பேபி... 😘
குட் டச் பேட் டச் விளக்கம் சூப்பர்....👌 ஹர்ஷா தப்பிச்சான்.... 😀😀😀

லவ் ஆ... 😲 அப்புறம் ஏன் சுபாஷ்கிட்ட சொல்லி ஹர்ஷாவைத் தேடலை.... எல்லாரும் ஹர்ஷாவை தப்பா தானே நினைச்சுருப்பாங்க திட்டி இருப்பாங்க உண்மையை சொல்லி இருக்கலாம்....

harsha அவன் இருந்த நிலையில யாரையும் பார்க்க பிடிக்காம ஊரை விட்டு ஓடி வந்துட்டான்... இவ லவ் சொல்லுவான்னா நினைச்சுருப்பான்... 😔😔😔😔
 
இவங்க ரெண்டு பேர் பண்ணிய பெரிய தப்பு அவங்களோட வாழ்க்கைப்போக்கை அடுத்தவர்கள் முடிவேடுக்க விட்டதுதான்
 
Top