Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 24 3 & 24 4

Advertisement

🤩🤩🤩 அங்க ஒருத்தன் பொண்டாட்டிய புரிஞ்சுக்காமல் உலக்கைல அடி வாங்கிட்டு இருக்கான் 😆😝😝😝😝😝😝😝😝 இவன் எதுல அடி வாங்க காத்திருக்கிறான் என்று தெரியல 🧐🤔🧐🤔🧐🤔

ஆதி ஷாஷா கல்யாணம் 🤩🤩🤩🤩 இவங்க பிள்ளை வருவதற்குள்ள இதுங்க ரெண்டும் பேசிடுமா 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

ஜோதி ரியாக்க்ஷனை விட விவா ரியாக்க்ஷனுக்காக வெயிட்டிங் 🧐🤔🧐🤔🧐 யாரு நீ எங்க அப்பாக்கு கிஸ் கொடுக்குற என்று சண்டைக்கு போக போறா 😣😣😣😣😣😣
 
Last edited:
Top