Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 24 3 & 24 4

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
ஹர்ஷா உனக்கு மறுபடியும் நேரம் சரியில்லை போல.
ஏற்கனவே சூப்பரா போய்கிட்டு இருக்கு. இப்ப இதைய எப்படி சமாளிக்க போறே?😆😆😆😆😆😆
 
யார் முதல் அடி எடுத்து வைக்குறதுன்னு தயக்கத்துலயே இருக்காங்க.... இவங்க பிரச்சனை பேசாம தீராது..... 😔

ஆதி ஷா.... இவங்களுக்கு பின்னாடி ஜோடி சேர்ந்து இப்போ கல்யாணமும் பண்ணப் போறாங்க.... 😊

ஹர்ஷா 🤣 இந்த முத்தத்தால நல்லது நடக்குமா இல்லை பூகம்பம் வெடிக்குமான்னு தெரியல... 😂😂😂
 
பார்வை ஒன்றே போதுமே என்ற
இவர்களின் தயக்கம் உடைக்க, ரசிகையின் செயல் போதுமே.... :love: :ROFLMAO:

அப்போவே ஜோ முறைச்சா, இவரும் கன்னு, பன்னு சொல்லி தப்பிச்சார்...
இப்போ என்ன செய்ய போறார் ஹர்ஷா ????

Interesting update ❤️👍
 
Top