நீங்காத உறவே!... அத்தியாயம் 20

Advertisement

பிரபா 😐😐😐 திலகா எப்போதாவது நிறைய மகளா நடத்தி பார்த்திருக்கியா 🤨🤨🤨 அப்புறம் ஏன் உதவி கேட்கிற 😨😨😨😨

திலகா , ரோகிணி,சினேகா , வளர் 🤬🤬🤬🤬🤬இதுங்களை பத்தி பேசுறதே கேவலம் தான் 🤭🤭🤭🤭🤭🤭

கல்யாணி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ சொந்தத்தில் இருந்து வந்தா அனுசரிச்சு போகணுமா 😏 😏 😏 😏 😏 பெரிய மருமகளுங்க யோக்கியதைய இப்போவாச்சும் தெரிஞ்சுக்கோங்க 😣😣😣😣

அவங்க கொடுத்தாலும் நிறை வாங்கி சாப்பிட மாட்டா 🤧 🤧 🤧 🤧 அந்த அளவுக்கு அதுங்க விஷம் 😡😡😡😡
 
Last edited:
கல்யாணி உங்க மருமகளுங்க உங்களுக்கே கொடுக்கல அதில் எங்க இருந்து நிறைக்கு கொடுப்பாங்க....

திலகா உங்க பொண்ணு வளர் மட்டும் தான் நிறை உங்களுக்கு பணம் தர மிஷன் மட்டும் தான்...
 
Thilaga will never change

Nirai thannai amma kitta irrundhu kapathi kitta podhum
Amma veedu ponalum 3 months um panam venum nu solli nimmadhi ya irruka vida maattanga....

Rohini n sneha expected behavior only...
Kalyani avangala purinchu kitta sari...

Idhukku Kalyani piratchanai pannama irrunda sari

Happy for Prabha's promotion.... vishayam therincha Thilaga eppadi ellam aattaiyai poda muryarchikkumo....

Only good news is Prabhas promotion... hope they will achieve one by one together
Nirmala vandhachu 😍 😍 😍
 
நிஜமாவே நிறையை திலகா தான் பெத்தாங்களா.....😡😡😡 அவங்களை பொறுத்த வரைக்கும் நிறை பணம் சம்பாதிக்கிற மிஷின்....
அவளுக்கு எதுவும் செய்ய வேணாம் இந்தம்மா அவகிட்ட இருந்து பிடுங்காம இருந்தாலே போதும்.....
பெத்தவங்களாவே இருந்தாலும் நிறை இவங்களை விட்டு விலகி இருக்குறது தான் நல்லது......

பிரபா இல்லாத நேரத்துல கல்யாணி கொஞ்சம் நிறையை புரிஞ்சுக்கிட்டு துணையா இருந்தா நல்லா இருக்கும்.....
 
உள்ளங்கையில் வைத்து தாங்கும் அம்மா வீடு, கண்ணுக்குள் வைத்து பார்க்கும் மாமியார் சொந்தங்கள் இருந்தும் கணவன் சரியில்லை எனில்....

அந்த வாழ்க்கையை விட இப்போது, இப்படி நிறை ,நிறைவான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் 👍👍
 

Advertisement

Advertisement

Back
Top