நீங்காத உறவே!... அத்தியாயம் 20

Advertisement

Thilaga will never change

Nirai thannai amma kitta irrundhu kapathi kitta podhum
Amma veedu ponalum 3 months um panam venum nu solli nimmadhi ya irruka vida maattanga....

Rohini n sneha expected behavior only...
Kalyani avangala purinchu kitta sari...

Idhukku Kalyani piratchanai pannama irrunda sari

Happy for Prabha's promotion.... vishayam therincha Thilaga eppadi ellam aattaiyai poda muryarchikkumo....

Only good news is Prabhas promotion... hope they will achieve one by one together
 
Last edited:
இந்த திலகா கொஞ்ச காலம் வராம, அப்படியே வந்தாலும் நிறை கிட்ட பணம் கேட்காம இருக்காங்களேன்னு நினைச்சேன். மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க.
 
திலகவதி இவ்வளவு ஓரவஞ்சனை செய்ய வேண்டாம். வளருக்கு நிறை இன்னும் எதுக்கு செய்யணும்?.
கல்யாணிக்கு இப்ப மருமகள்களின் உண்மையான குணமும், அவங்க கூட்டுக்குடும்பத்தின் நிலையும் புரிஞ்சிருக்கும்.
 
நிறைக்கு பிறந்த வீடு
எப்பவும் மோசம் தான்
இந்த கல்யாணிக்கு
இன்னும் மருமகளுக குணம்
தெரியாதா
 

Advertisement

Advertisement

Back
Top