நீங்காத உறவே!... அத்தியாயம் 16

Advertisement

நிறையை என்ன ஒரு நிலையில இந்த விஷயத்தை சொல்ல வைக்கிறாங்க ... 🤦‍♀️

அந்த ராகவனை உதைக்கணும் - என்னது?? நான் சும்மா தான் கேட்டேன், அவ உடனே வரேன்னு சொல்லிட்டாவா?!?! அடேய்!! நிறை ராகவனையும் சினேகாவையும் கேள்வி கேட்ட விதம் அருமை!

பிரபா!!! 🤣
 
ராகவன் ஒரு விஷ பாம்பு 😬😬😬😬😬 வர மாட்டேன் என்று சொன்னவளை கட்டாய படுத்தி கூட்டிட்டு வந்து அவனுக்கு பிரச்சினை என்று வந்ததும் அதை நிறை பக்கம் திருப்பி விட்டுட்டானே 🤧🤧🤧🤧🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ரோகிணி 🥶🥶🥶🥶 உனக்கு எதுக்கு இவ்வளவு கெட்ட புத்தி 🤨🤨🤨நிறைய பத்தி தப்பா சொல்லி கொடுக்கிற 😣😣😣

நிறை அமைதியா ஒதுங்கி போவா என்று ஆட்டம் போட்டாளுங்க ஆனா இப்படி ஒரு பதிலடி கிடைச்சதும் ஷாக் ஆகிட்டாங்க 😏 😏 😏 😏 😏 சினேகா ரோகிணி கூட சேராமல் இருந்தா கொஞ்சம் ஒழுங்கா யோசிப்பா 🤭 🤫 🤫 🤭

வீரணன் 😖😖😖😖 நாம தான் ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டோமே அப்புறம் என்ன என்று அசால்ட்டா நினைச்சுட்டாரு 🥺🥺🥺🥺

பிரபா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ஆராதனா துரை ஒழுங்கா நிறை கர்ப்பம் என்று அடுத்த எபி வரணும் 🤨🤨🤨 அப்படி இல்லை சேதாரம் அதிகம் ஆகும் 😣 😣 😖 @SINDHU NARAYANAN சிஸ் கேரளாவில் உள்ள நாலு ரெசார்ட்டை வித்து பணம் தரேன் என்று சொல்லி இருக்காங்க @Vaishnika 😍🥳🥰 கோயம்புத்தூர்ல இருக்க எல்லா ஹோட்டலையும் வித்து பணம் தரேன் என்று சொல்லி இருக்காங்க 🤨 🤨 🤨 🤨 மொத்த பணத்தையும் வச்சு நீ எங்கே இருந்தாலும் தேடி வந்து கலவரம் பண்ணுவோம் 🤓 🤓 🤓
 
Last edited:
ரோகினி நல்லா வருவ 😡ராகவன் எப்போவும் சுயநலம் தான்.... பொண்டாட்டி பிரச்சனை பண்ணவும் உடனே சுலபமா நிறை மேல தான் தப்புன்ற மாதிரி வார்த்தையை விடுறான் என்ன மனுஷன் இவன்... 😤😤😤😤

பிரபா 🤣 இப்படியே ஷாக் ஆகி நிக்காம கிட் ஓட ஸ்வீட் வாங்கிட்டு வீட்டுக்கு போ 😍
 
அருமையான பதிவு 🤩🤩
சினேகா கூட ஓகே... இந்த ரோகினி சரியான விஷம் 😠😠😡😡😤😤

சந்தோஷமாக சொல்ல வேண்டிய விஷயத்தை சங்கடம் , சண்டை, சச்சரவில் சொல்ல வெச்சுட்டாங்களே இந்த ரைட்டர் 🙄🙄🙄
 

Advertisement

Advertisement

Back
Top