நிறையை என்ன ஒரு நிலையில இந்த விஷயத்தை சொல்ல வைக்கிறாங்க ...
அந்த ராகவனை உதைக்கணும் - என்னது?? நான் சும்மா தான் கேட்டேன், அவ உடனே வரேன்னு சொல்லிட்டாவா?!?! அடேய்!! நிறை ராகவனையும் சினேகாவையும் கேள்வி கேட்ட விதம் அருமை!
ராகவன் ஒரு விஷ பாம்பு வர மாட்டேன் என்று சொன்னவளை கட்டாய படுத்தி கூட்டிட்டு வந்து அவனுக்கு பிரச்சினை என்று வந்ததும் அதை நிறை பக்கம் திருப்பி விட்டுட்டானே
ரோகிணி உனக்கு எதுக்கு இவ்வளவு கெட்ட புத்தி நிறைய பத்தி தப்பா சொல்லி கொடுக்கிற
நிறை அமைதியா ஒதுங்கி போவா என்று ஆட்டம் போட்டாளுங்க ஆனா இப்படி ஒரு பதிலடி கிடைச்சதும் ஷாக் ஆகிட்டாங்க சினேகா ரோகிணி கூட சேராமல் இருந்தா கொஞ்சம் ஒழுங்கா யோசிப்பா
வீரணன் நாம தான் ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டோமே அப்புறம் என்ன என்று அசால்ட்டா நினைச்சுட்டாரு
பிரபா @ஆராதனா துரை ஒழுங்கா நிறை கர்ப்பம் என்று அடுத்த எபி வரணும் அப்படி இல்லை சேதாரம் அதிகம் ஆகும் @SINDHU NARAYANAN சிஸ் கேரளாவில் உள்ள நாலு ரெசார்ட்டை வித்து பணம் தரேன் என்று சொல்லி இருக்காங்க @Vaishnika 😍🥳🥰 கோயம்புத்தூர்ல இருக்க எல்லா ஹோட்டலையும் வித்து பணம் தரேன் என்று சொல்லி இருக்காங்க மொத்த பணத்தையும் வச்சு நீ எங்கே இருந்தாலும் தேடி வந்து கலவரம் பண்ணுவோம்
ரோகினி நல்லா வருவ ராகவன் எப்போவும் சுயநலம் தான்.... பொண்டாட்டி பிரச்சனை பண்ணவும் உடனே சுலபமா நிறை மேல தான் தப்புன்ற மாதிரி வார்த்தையை விடுறான் என்ன மனுஷன் இவன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.