ராகவன் நிறையோட மனக்குழப்பத்தை போக்கி மகிழ்ச்சியை கொடுத்திருக்கான்.

ராகவனாராகவன் நிறையோட மனக்குழப்பத்தை போக்கி மகிழ்ச்சியை கொடுத்திருக்கான்.![]()
இது எந்த கதைமன்னரோட மனசை ஒடச்சிட்டா. இனி அவங்களுக்குள்ள பழையபடி எல்லாம் சரியாகுமா?. மன்னருக்கு இருக்கும் மனப்பக்குவத்திற்கு சுபிய மன்னிச்சாலும் அவனோட மனக்கஷ்டம் போகுமா?