Nice
மன்னரோட மனசை ஒடச்சிட்டா. இனி அவங்களுக்குள்ள பழையபடி எல்லாம் சரியாகுமா?. மன்னருக்கு இருக்கும் மனப்பக்குவத்திற்கு சுபிய மன்னிச்சாலும் அவனோட மனக்கஷ்டம் போகுமா?
என்னங்க இது ஹீரோ பெயரை மாத்தி சொல்லறீங்க?lovely epi
தேவையில்லாததா இருந்தாலும் நிறை முதல் தடவை அவளுக்காக செலவு பண்ணியிருக்கா.....![]()
ராகவன் கிரேட்மத்தவங்க முன்னாடி நிறையை மதிப்பா வாழ வைக்க நினைச்சிருக்கான்...
ரெண்டு பேரும் பேசி புரிதலுக்கு வந்துட்டாங்க....![]()
சித்ரா ராஜ் அவர்களோடஇது எந்த கதை![]()
கமெண்ட்ஸ் படிச்சதுல வந்த குழப்பம் ராகவன் மைண்ட்ல fix ஆகிட்டான் போலஎன்னங்க இது ஹீரோ பெயரை மாத்தி சொல்லறீங்க?
நிறையே மறந்தாலும் நீங்க ராகவனை மறக்கவிட மாட்டீங்க போலயே![]()