நீங்காத உறவே!... அத்தியாயம் 14

Advertisement

மன்னரோட மனசை ஒடச்சிட்டா. இனி அவங்களுக்குள்ள பழையபடி எல்லாம் சரியாகுமா?. மன்னருக்கு இருக்கும் மனப்பக்குவத்திற்கு சுபிய மன்னிச்சாலும் அவனோட மனக்கஷ்டம் போகுமா?
🤔....😴🥱
 
lovely epi 💞

தேவையில்லாததா இருந்தாலும் நிறை முதல் தடவை அவளுக்காக செலவு பண்ணியிருக்கா..... 🙂

ராகவன் கிரேட் ❤️ மத்தவங்க முன்னாடி நிறையை மதிப்பா வாழ வைக்க நினைச்சிருக்கான்... 👍

ரெண்டு பேரும் பேசி புரிதலுக்கு வந்துட்டாங்க.... 🤗🤩
என்னங்க இது ஹீரோ பெயரை மாத்தி சொல்லறீங்க?
நிறையே மறந்தாலும் நீங்க ராகவனை மறக்கவிட மாட்டீங்க போலயே 😑
 
இது எந்த கதை 🧐🧐🧐
சித்ரா ராஜ் அவர்களோட
"நமக்காக வாழ்வோம் வா" - என்னும் கதை.

நீங்க வைச்சு செய்யறதுக்கு ஏத்த ஹீரோயின்.

அநேக தருணங்களில் 'நியாயமாவே' அவனுக்காக நீங்க பொங்கலாம். அப்படிப்பட்ட ஹீரோ.

நம்ம வைஷுவே அவளுக்கு தான் புத்தி சொல்லறாங்க.
 
என்னங்க இது ஹீரோ பெயரை மாத்தி சொல்லறீங்க?
நிறையே மறந்தாலும் நீங்க ராகவனை மறக்கவிட மாட்டீங்க போலயே 😑
கமெண்ட்ஸ் படிச்சதுல வந்த குழப்பம் ராகவன் மைண்ட்ல fix ஆகிட்டான் போல 😵😵😵😵
 
சித்ரா ராஜ் அவர்களோட
"நமக்காக வாழ்வோம் வா" - என்னும் கதை.

நீங்க வைச்சு செய்யறதுக்கு ஏத்த ஹீரோயின்.

அநேக தருணங்களில் 'நியாயமாவே' அவனுக்காக நீங்க பொங்கலாம். அப்படிப்பட்ட ஹீரோ.

நம்ம வைஷுவே அவளுக்கு தான் புத்தி சொல்லறாங்க.
😓😓😓1000018179.jpg
 
Advertisement

Advertisement

Back
Top