நீங்காத உறவே!... அத்தியாயம் 14

Advertisement

கிறுக்குத்தனம் தான் செஞ்சுருக்கா. இருந்தாலும் அவளுக்காக செலவு செஞ்சுருக்கா முதன் முதலா. அது கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு .

இனி புருஷன் கொடுத்த dose-ல தெளிஞ்சுடுவா. பழையபடி சுதாரிப்பா இருப்பா.

பிரபா எத்தனை தெளிவு. ஆனா கடல் ஓஞ்ச பின்ன சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது தம்பி. அதனால உடனடியா நிறையோட சேர்ந்து சம்சார சாகரத்துல நீந்த ஆரம்பி. உன் இலக்கை அடைய அதுவே உத்வேகத்தைக் கொடுக்கும்.
 
ரொம்ப அருமையான புருஷன் பிரபாகர்
நிறை நிறைவான வாழ்க்கை
நடக்கும் இனிமே
 

Advertisement

Advertisement

Back
Top