Wow awesome
இந்த ராகவன் மாதிரி கேடு கெட்டவங்களுக்கெல்லாம் ரொம்பவே குரூர எண்ணம். அதாவது தான் Move-on ஆனாலும் தன்னையே அந்த ex நினைச்சுட்டு இருக்கணும்ன்னு.திலகா எல்லாம் என்னைக்கும் திருந்த மாட்டாங்க
ராகவன் இப்போ இந்த பிளாஷ்பேக் தேவையா சினேகாக்கு தெரிஞ்சா மண்டையை உடைக்க போறா.....
இவளோட மனமாற்றம் அவனுக்கு புரியல போல![]()