நீங்காத உறவே!... அத்தியாயம் 13

Advertisement

திலகா எல்லாம் என்னைக்கும் திருந்த மாட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராகவன் இப்போ இந்த பிளாஷ்பேக் தேவையா சினேகாக்கு தெரிஞ்சா மண்டையை உடைக்க போறா..... 😂

இவளோட மனமாற்றம் அவனுக்கு புரியல போல 🤨
இந்த ராகவன் மாதிரி கேடு கெட்டவங்களுக்கெல்லாம் ரொம்பவே குரூர எண்ணம். அதாவது தான் Move-on ஆனாலும் தன்னையே அந்த ex நினைச்சுட்டு இருக்கணும்ன்னு.

இவனெல்லாம் single-ஆ சாகணும் வயசான காலத்துல ஆனா பொண்டாட்டி உயிரோட இருக்கணும்.
 
ராகவன் இந்த நினைப்பு உன் பொஞ்சாதிக்கு தெரிஞ்சுது, ஸ்னேக்கு போட்டுரும் உன்னை தெரிஞ்சிக்க. திலகா - திருந்தாத ஜென்மம். எனக்கு தெரிஞ்சு ப்ரபா இவளுக்கு வேலை அதிகமா இருக்கும்னு நினைச்சுருப்பானோனு தோணுது
 

Advertisement

Advertisement

Back
Top