நீங்காத உறவே!... அத்தியாயம் 12

Advertisement

Nirmala vandhachu 😍 😍 😍
நான் தற்போது நன்றாக இருக்கிறேன் மக்களே!... அக்கறை கொண்ட என் நட்ப்புகளுக்கு நன்றி🙏🙏🙏.
 
கல்யாணி எதுக்காக நிறைய கல்யாணம் பண்ணி வந்துச்சோ. இது கட்டிட்டு வரலைனாலும் கூட அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்காமயோ, இல்ல வேற ஒருத்தன் மனைவியாகவோ இருந்திருப்பா. பெத்தவங்க சரியா இல்லைனா, என்ன தான் புருஷன் தங்கமா தாங்கினாலும் அவன் பக்க உறவுகள் கிட்ட மரியாதை இருக்காது ஒரு பெண்ணுக்கு.
 
பிரபா அருமையா‌ பேசிட்ட....

பையன் என்ன பண்ணாலும் இல்லை பையனுக்கு என்ன ஆனாலும் மருமக தான் காரணம்னு சொல்லற மாமியார் இல்லா யுகம் எப்போ வருமே தெரியலை
 
இவங்க அம்மாவா இருக்கும்போது பசங்களுக்கு உடம்புக்கு வந்தா எங்கயோ போய் வாங்கிட்டு வந்துட்டாங்க. இதுவே பசங்க வளர்ந்து கணவனா மாறின பிறகு அந்த மருமக தான் காரணம். நல்ல மாமியார் மெண்டாலிட்டிடா சாமி! பைக்ல பயணம் - நிறை ஹாப்பி. இவளுக்கு சேமிப்பு இருக்கு தெரிஞ்சா அவ அம்மா/அப்பா வந்துருவாங்க. தயவுசெய்து அவங்க தொல்லையிலிருநது விடுதலை தரவும். நிறை உன் புருஷன் உனக்காக யோசிக்கிறான்னு சந்தோஷப்பட்டு ,உங்க அம்மா/அப்பாகிட்ட தாராளமாகிடாத
 
நான் தற்போது நன்றாக இருக்கிறேன் மக்களே!... அக்கறை கொண்ட என் நட்ப்புகளுக்கு நன்றி🙏🙏🙏.
நிறைய தண்ணீர் குடிங்க, உடம்பை பார்த்துக்கோங்க 🥰
 

Advertisement

Advertisement

Back
Top