நீங்காத உறவே!... அத்தியாயம் 12

Advertisement

பிரபா ❤️ நிறைக்கு லைப்ல நடந்த நல்ல விஷயம் இவன் கிடைச்சது தான் 🥰
எப்போவும் நிறைக்கு துணையா இருப்பான்ற நம்பிக்கையை குடுக்குறான் 😊

கல்யாணி மொத்தமா மாமியாரா மாறிட்டாங்க...... 😧

நல்லவேளை வீரணன் நல்ல ஐடியா குடுத்து வண்டி வாங்க வச்சுட்டாரு..... இல்லனா நிறை சேமிக்கிறேன்னு எடுத்து வச்சு அவளோட பெத்தவங்க வந்து கண்ணீர் விட்டா மனசு கரைஞ்சு எடுத்து குடுத்துடுவா.....
 
😍😍😍

அடேய் பிரபா, உங்க அப்பா சொல்ற மாதிரி வண்டியை வாங்குறீங்க, ரெண்டு பேரும் அதுல ரைட் போறீங்க.. நானும் இந்த பாட்டு போடுறேன்..🛵🛵

 
😍😍😍

அடேய் பிரபா, உங்க அப்பா சொல்ற மாதிரி வண்டியை வாங்குறீங்க, ரெண்டு பேரும் அதுல ரைட் போறீங்க.. நானும் இந்த பாட்டு போடுறேன்..🛵🛵

இதென்ன ப்ரீத்தி புருஷன் வேற பொண்ணு கூட புல்லட்டு ஓட்டிடு இருக்கான்🧐🧐🧐🧐🧐🧐
 
பிரபாவோட தெளிவும், தீர்க்கமான முடிவையும் பார்த்தா நிறையோட வழக்கை அவன்கூட நல்லாயிருக்கும்னு தோணுது.
 

Advertisement

Advertisement

Back
Top