நீங்காத உறவே!... அத்தியாயம் 12

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
Take care maa ❤️
அம்மா பார்த்து,பிடித்து கொண்டு வந்த மருமகள் தான்...
ஆனாலும் சண்டை வரும்... ஏன்????

பிரபஞ்சம் பதில் அறியா கேள்வி 😂😂🤗🤗
 
Last edited:
//உங்க health நல்லா recover ஆனதுல மகிழ்ச்சிப்பா. //

பிரபாகிட்ட எத்தனை தெளிவு. நிறையை நிறையாக்கும் கணவன்.
வீரணன் நல்ல வழிகாட்டியா இருக்கார்.

ராகவனுக்கு எதுக்காக ஆச்சரியம். இவனுக்கு ஸ்னேகா கிட்ட feelings வர மாதிரி நிறைக்கும் பிரபாவுக்கும் இருக்கக் கூடாதா?

கல்யாணி இனி ஆணி மாதிரி குத்திக்கிட்டே இருப்பாங்களோ.

இன்றைய சுப நிகழ்வு நிறையைப் பெத்தவங்க வராம இருந்தது தான். இதுவே தொடர்ந்தா நல்லாயிருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top