ஆராதனா துரை Well-known member Member Nov 4, 2025 #1 நான் தற்போது நன்றாக இருக்கிறேன் மக்களே!... அக்கறை கொண்ட என் நட்ப்புகளுக்கு நன்றி. https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/
நான் தற்போது நன்றாக இருக்கிறேன் மக்களே!... அக்கறை கொண்ட என் நட்ப்புகளுக்கு நன்றி. https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/
J Janavi indra Well-known member Member Nov 4, 2025 #3 Take care maa அம்மா பார்த்து,பிடித்து கொண்டு வந்த மருமகள் தான்... ஆனாலும் சண்டை வரும்... ஏன்???? பிரபஞ்சம் பதில் அறியா கேள்வி Last edited: Nov 4, 2025
Take care maa அம்மா பார்த்து,பிடித்து கொண்டு வந்த மருமகள் தான்... ஆனாலும் சண்டை வரும்... ஏன்???? பிரபஞ்சம் பதில் அறியா கேள்வி
saroja Well-known member Member Nov 4, 2025 #5 பிரபா ரொம்ப நல்லவனா இருக்கான் உடம்ப பாத்துக்கங்க ஆராதனா
S Sindu Well-known member Member Nov 4, 2025 #8 Interesting Take care of yourself Last edited: Nov 5, 2025
N NovelReader$$ Well-known member Member Nov 4, 2025 #9 //உங்க health நல்லா recover ஆனதுல மகிழ்ச்சிப்பா. // பிரபாகிட்ட எத்தனை தெளிவு. நிறையை நிறையாக்கும் கணவன். வீரணன் நல்ல வழிகாட்டியா இருக்கார். ராகவனுக்கு எதுக்காக ஆச்சரியம். இவனுக்கு ஸ்னேகா கிட்ட feelings வர மாதிரி நிறைக்கும் பிரபாவுக்கும் இருக்கக் கூடாதா? கல்யாணி இனி ஆணி மாதிரி குத்திக்கிட்டே இருப்பாங்களோ. இன்றைய சுப நிகழ்வு நிறையைப் பெத்தவங்க வராம இருந்தது தான். இதுவே தொடர்ந்தா நல்லாயிருக்கும்.
//உங்க health நல்லா recover ஆனதுல மகிழ்ச்சிப்பா. // பிரபாகிட்ட எத்தனை தெளிவு. நிறையை நிறையாக்கும் கணவன். வீரணன் நல்ல வழிகாட்டியா இருக்கார். ராகவனுக்கு எதுக்காக ஆச்சரியம். இவனுக்கு ஸ்னேகா கிட்ட feelings வர மாதிரி நிறைக்கும் பிரபாவுக்கும் இருக்கக் கூடாதா? கல்யாணி இனி ஆணி மாதிரி குத்திக்கிட்டே இருப்பாங்களோ. இன்றைய சுப நிகழ்வு நிறையைப் பெத்தவங்க வராம இருந்தது தான். இதுவே தொடர்ந்தா நல்லாயிருக்கும்.