நீங்காத உறவே!... அத்தியாயம் 10

Advertisement

நிறை-பிரபா வாழ்க்கை நிறைவா இல்லாம போறதுக்கு திலகா செய்யற எல்லாம் வளர் தலையில தான் வந்து விடியும்.

அடியே நிறை உங்கம்மா என்ன dedign-ல பிரச்சனையை சொன்னாலும் கடைசியில உங்கிட்ட இருந்து காசைப் பறிச்சுடுவாங்க. நீ இந்த முறையும் தொலைச்சுடாதே.
 
நிறை 🥺🥺🥺🥺 உன் அப்பா உன் புருஷனையும் குடிக்க வைக்காமல் பார்த்துக்கோ 😒😒😒😒பிரபா அப்பாவி முடியாது என்று சொல்ல தயங்குற ஆளு 😖😖😖😖😖

பிரபா 😄😄😄 நிறையோட மனநிலைய புரிஞ்சு நடந்துக்கிறான் ☺️☺️☺️ மனுஷங்களை பத்தின புரிதலும் தெளிவும் நல்லாவே இருக்கு 😨 😨 😨

வளர் உனக்கு அக்கா ஒருத்தி இருக்கிறது நியாபகம் இருக்கோ 🤔🤔🤔🤔

ஏம்மா திலகா நீதானே நிறை கிட்ட சுண்ட காய்ச்ச சொன்னீங்க 🤨 🤨 🤨 அதான் உங்க புருஷன் சுண்ட காய்ச்சினதா வாங்கி கொடுத்துட்டான் 🤓 🤓 🤓 🤓 🤓 🤗

ஹீரோயினை மட்டும் இல்லை ஹீரோவுக்கும் வெளியே போய் படுக்க சொல்ற கொடுமை நடக்கும் என்று உலகத்துக்கு காட்டிட்டீங்க 😑😑😑😑😑😑😑😑😑😑
 
Last edited:
மாமனாரு ஊத்தி கொடுத்தா மருமகனுக்கு எங்க போச்சு அறிவு 😡கொஞ்சம் அமைதியாக போற நிறை வாழ்க்கையயும் இவங்க கெடுக்க போறாங்க
 

Advertisement

Advertisement

Back
Top