SINDHU NARAYANAN Well-known member Member Oct 5, 2025 #32 உதயா said: நிறை உன் அப்பா உன் புருஷனையும் குடிக்க வைக்காமல் பார்த்துக்கோ பிரபா அப்பாவி முடியாது என்று சொல்ல தயங்குற ஆளு Click to expand... அடுத்து சின்ன மாப்பிள்ளை மாமனை பார்த்து இப்படி கூப்பிடவும் வாய்ப்பிருக்கு...
உதயா said: நிறை உன் அப்பா உன் புருஷனையும் குடிக்க வைக்காமல் பார்த்துக்கோ பிரபா அப்பாவி முடியாது என்று சொல்ல தயங்குற ஆளு Click to expand... அடுத்து சின்ன மாப்பிள்ளை மாமனை பார்த்து இப்படி கூப்பிடவும் வாய்ப்பிருக்கு...
Dharani Well-known member Member Oct 5, 2025 #37 இவர் திருந்த போறதும் இல்ல இதில் வேலைக்கு போக பொறார் னு திலகா சொன்னங்க...
P PooraniBarathi Well-known member Member Oct 6, 2025 #39 போதும் , நிறையும் பிரபாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு தாங்கிகிட்டு, ரொம்ப நல்லவங்களா இருந்து ஏமாளியாகாம இருந்தா போதும்.
போதும் , நிறையும் பிரபாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு தாங்கிகிட்டு, ரொம்ப நல்லவங்களா இருந்து ஏமாளியாகாம இருந்தா போதும்.