நீங்காத உறவே!... அத்தியாயம் 10

Advertisement

என்ன தான் மூத்த பொண்ணா இருந்தாலும் நிறை அக்கா தானே. இன்னொரு வீட்டு மருமகளும் கூட.வளரை பெத்தவங்க உயிரோட தானே இருக்கீங்க? போய் சமாதானம் பேசி விட்டுட்டு வரது. இதுக்கும் எதுக்கு நிறை வரணும். நீங்க பேசி முடியலையா உங்க அண்ணன் கிட்ட பேசறது. பேசி கூட கூட்டிட்டு போறது. அதை விட்டுட்டு இவ நிம்மதியை பறிச்சா எப்படி
 
திலகாவுக்கு என்ன சொன்னாலும் புரியாது அவங்களுக்கு செய்ய வேண்டியது நிறை கடமை இப்போ அவ புருஷனா போயிட்டதால பிரபாக்கும் அது பொருந்தும்.....

நல்ல அப்பா இவரு குடிக்க மருமகனுக்கும் ஊத்தி குடுத்துட்டாரு அவனும் புத்தி இல்லாம குடிச்சுட்டு நல்லவன் மாதிரி அவங்க வீட்டு ஆளுங்ககிட்ட நல்லவன் மாதிரி இருந்துட்டான் போல.....

இவங்களுக்கு இப்படி சம்மந்தக்காரங்க வேணும் தான்....


நிறை திருந்தவே மாட்டா தங்கச்சி குடும்பத்துல பிரச்சனைன்னா பெரியவங்களை வச்சு பேசட்டும் இவ போய் என்ன பண்ணப் போறா..... திலகா இந்த மாச சம்பளத்துக்கும் ஆப்பு வைக்க போறாங்க......
 

Advertisement

Advertisement

Back
Top