நீங்காத உறவே!... அத்தியாயம் 10

Advertisement

😍😍
கொடுமை கொடுமை ன்னு கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்கு ன்னு ஆடிக்கிட்டு இருந்துச்சாம்........

கட்ட கடேசி எபியிலாவது நிறையை நிறைவோடு வாழ வச்சுடுவீங்களா?
இப்படியுமா இருப்பாங்க ஒரு பெத்தவங்க?
 
Last edited:
வெகு யதார்த்தம் ... இப்படி தான் குடும்பத்துல மூத்த பொண்ணு நடப்பா ...இது அவங்க ரத்தத்துல ஊறினது ....அது போல தான் திலகா எண்ணமும் எத்தனை வருஷம் ஆனாலும் மாறாது ...என்ன பிரபாவை கொஞ்சம் மரியாதை கொடுத்து கூப்பிடுவாங்க அவ்வளவுதான் ....

இன்னும் கதை போக்கு ஒன்னும் தெரியலை ...எதை நோக்கி பயணம் ....'"நான் கேட்ட

KALANGAL" நிறையின் கனவு .... அதற்கான உந்து சக்தி நிறைக்கு எப்போ வரும் ....

வெகு எதார்த்தமான எழுத்து உங்களோடது ஆராதனா துரை ...உங்க எழுத்துக்கு ஒரு SALUTE 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top