Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் 10

Advertisement

சுடலை நல்ல தம்பி குமரகுரு
இவங்க கூட்டணி
அஜித்தா அப்பாக்கு தெரியாம
இப்படி செஞ்சு இருக்காங்களா

நல்லசிவம் எத்தனுக்கு எத்தன் போல
அருமையான பதிவு
 
அட கொடும்பாவிகளா .. பெத்த அப்பனுக்கு தெரியுமா தெரியாத.. என்ன ஒரு ஆணவம் .. விஷம் கொடுத்து கொன்று அதை மறைக்க ஆக்சிடென்ட் மாதிரி எரித்து வெறும் எலும்பு மட்டுமே கிடைக்கிற மாதிரி பண்ணி இருக்காங்க..

எனக்கு ஒண்ணு புரியல எலும்பு வச்சி உடற்கூராய்வு பண்ண அடிபட்ட காயம் மட்டும் தான் தெரியும் வேற தெரிய வாய்ப்பு இல்லணு நமசிவாயம் சொல்லுறார் அப்புறம் எப்படி செழியன் இதை கண்டுபிடிக்க
 
கொத்தா மாட்டிக்கிட்டானுங்க...????
நமசிவாயம் பேசினதை போலீசு ஒட்டுகேட்டுச்சா என்ன ..???????
அஜிதாக்கு விசம் கொடுத்தது மட்டுமல்ல என்னவோ கொடுமையும் நடந்து இருக்கு போல..?????
 
???

ஆமாம், ACP சென்னைக்கு போறது பொண்ணு பார்க்க தானா?? ??
 
இத்தனை வருடத்திற்கு பிறகும் பலி வாங்கும் வெறி,
அருமையான எபி
 
Top