Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 11

Advertisement

மாங்குளம் trip awesome.

ஹாஹா என்ன கேள்வி இது ரஞ்சனி? ராகதேவன் record பன்னிருப்பான். பாவம் கோபத்தில் ஒன்றும புரியல போல சிவரஞ்சனி க்கு..

என்னவாம் இந்த கௌரிக்கு?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.நாங்களும் மாங்குளம் சுத்துப் பாத்து மழைல நனைஞ்சு அருவில குளிச்சு காபி ஏலக்காய் பறிச்சு செல்ஃபி எடுத்த ஃபீல்.ஆவ்சம் பதிவு 😍 😍 😍 😍 😍
நானும் இதையே feel பண்ணினேங்க சிஸ்டர் 😍😍😍😍
 
😍😍😍

ஹனிமூன் அஞ்சு நாள்னு சொல்லி, எட்டு நாள் மாங்குளத்தை நல்லா சுத்தி பார்த்தாச்சு... அப்படியே பக்கத்துல இருக்குற தேவிகுளத்துக்கும் போய் ஜெய்யை பாரத்துட்டு வந்து இருக்கலாம்... 😒😒

வெற்றிகரமா ஹனிமூனை முடிச்சுட்டு சென்னைக்கும் வந்தாச்சு... அப்படியே ரொட்டீன் வாழ்க்கைக்கும் போயிருவாங்க போல... 🙄🙄 அப்படியெல்லாம் ஈஸியா போக முடியாதே... நடுவுல ஒரு குச்சியை வச்சுக்கிட்டு இந்த ரைட்டர் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்களே... ஏதாவது ஒரு ஆப்பு வைக்க... கடவுளே இவங்க ஆப்பு வைக்க போகும் போது இப்படி ஆகணும்...😜😜

FB_IMG_1706094417557.jpg
 
🤷‍♀️🤷‍♀️ நீங்கள் ஏன் இப்படி நடு ராத்திரியில் வர ஆரம்பிச்சுட்டீங்க 🥺🥺🥺🥺🥺🥺
பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை உதயா சிஸ். அவங்களுக்கு அம்பயர் வேலை பார்த்த மிச்ச நேரத்தில் தான் வேற வேலை பார்க்க முடியுது 😊
 
Top