வணக்கம் ஃபிரண்ட்ஸ் …. நானும் வந்து விட்டேன். காப்பியும் பேஸ்டும் ரொம்ப படுத்தி எடுக்கவும் தான் .... இவ்வளவு லேட் கூட. இந்தப் பதிவு பதிந்து விட்டால் இன்றே வந்து விடுவேன். இல்லையென்றால் தம்பித் திருமணம் முடிந்து அடுத்த புதனில் 'தேன் மழை தூவ வந்து விடுவேன். இன்னும் ஒன்று இந்தக் கதைக்கு நிறைய திட்டுக்கள் வாங்குவேன் என்று நினைக்கிறேன். ப்ளீஸ் பா ...... பொறுத்துக்கோங்க......