Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..6

Advertisement

விதார்த் உனக்கு இது மட்டும் பத்தாது இன்னும் மூஞ்சி எல்லாம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அடி வாங்கணும் 😣😣😣😣😣😣

பாட்டி செம போடு போட்டாங்க 🤗🤗🤗 அவங்க சொல்றது தான் சரி இந்த கல்யாணம் நடக்காது என்று உறுதியாக சொல்லிட்டு வராமல் அந்த பொறுக்கி வர வரைக்கும் காத்து இருக்கணுமா 👹👹👹👹😡😡😡😡

வெங்கி ஏற்கனவே தப்பான ஒருத்தனை தேர்ந்தெடுத்துட்டோமே என்று வருத்தத்தில் இருந்தார் இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆவாரோ 😱😱😱😱😱😱


ஆளே அடையாளம் தெரியாத மாதிரி 😆😆😆😆💥💥💥வேற லெவல் சிஸ்...

ஆமா வெங்கி ரொம்ப உடைஞ்சு போய்ட்டார் 😢😢😢😢

Thank you so much for your comments sis 😌😌🤗❤️
 
5 ஸ்டார் ஹோட்டலில் தரமான சம்பவம் செய்த மீனுவுக்கு ஒரு 💐💐💐
ஆனா இந்த விதார்த் இவ்வளவு சொதப்பலா இருப்பான்றது கொஞ்சம் இடிக்குதே..அப்ப அவன் வேறுயாரையாவது வச்சி மீனுவை பழி வாங்குவானோ? ஆகமொத்தம் வேறமாதிரி எதிர்பார்த்து ஏமாந்துபோயிட்டோம்..ஆனா இதுவும் ஒருவித்த்திலே நல்லாதான் இருக்கு..


😍😍 Welcome Vatsala sis 💐💐 😍

வேற யாரரை கூப்பிட போறான்... அவனே போதும் 🙄🙄🙄🙄

Thank you so much for your comments sis 😊❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
விதார்த் பல்லு போச்சா😕😕☹️☹️

மகள் மகனின் பல்லை உடைத்தாள்....!!!!
அப்பா அவனின் அப்பாவின் பல்லை உடைப்பாரா....????

My darling பத்து & baby அழகு.... rocking 👌👌👌🥰🥰🥰😘😘😘

Iam fixed...my darling பத்து தான் first Hero இந்த கதைக்கு 😍😍😍❤️❤️❤️

வெங்கடேசன்.... நடந்த சம்பவம் அறிந்தால்.... மனுஷன் ஆடிப்போய்டுவாரு😨😨😤😤
 
அருமையான பதிவு 🤩🤩🤩
விதார்த் பல்லு போச்சா😕😕☹️☹️

மகள் மகனின் பல்லை உடைத்தாள்....!!!!
அப்பா அவனின் அப்பாவின் பல்லை உடைப்பாரா....????

My darling பத்து & baby அழகு.... rocking 👌👌👌🥰🥰🥰😘😘😘

Iam fixed...my darling பத்து தான் first Hero இந்த கதைக்கு 😍😍😍❤️❤️❤️

வெங்கடேசன்.... நடந்த சம்பவம் அறிந்தால்.... மனுஷன் ஆடிப்போய்டுவாரு😨😨😤😤


பத்து தான் டார்லிங்கா 😅😅😍😍 அப்படி எல்லாம் விட முடியாது... அருண் பாவம்🙊😊 but sure அருண்மொழி also will steal your heart ❤️😊 I hope so.. 💯💯💯
 
Top