Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..6

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே...😍😍

Thanks for your wonderful comments for the previous episode 😊💞

இந்த epi கிட்ட தட்ட ரெண்டு epi க்கு உள்ள content தான் மக்களே. Already நிறைய லீவ்.. so don't wish to make u people wait.. அதான் ஒரே எபிசோட் ஆஹ போஸ்ட் பண்ணிட்டேன். 😅

கிட்டத்தட்ட தீபாவளி நெருங்கி வந்தாச்சு இல்லையா🥰🥰💥💥💥
அதனால அடுத்த epi எப்பனு தெரியல. முடிஞ்ச அளவு Friday தர பாக்குறேன் மக்களே..🤗🤗😊😊

Thank you for your patience 💖

Here comes the 6th epi 😍

ஸ்வரம் - 6(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-12/

ஸ்வரம் - 6(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-13/

ஸ்வரம் - 6(3)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-14/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
 
Super 😍
 
சூப்பர், சூப்பர் மீனு 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👏👏👏👏👏👏👏👏.சும்மா கண்ணுல பூச்சி பறந்து, வாயில ரத்தம் கசிய விட்ட பாரு அந்த பொறுக்கியை, வேற வேற லெவல் தங்கம்... அடேங்கப்பா என்னா அடி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

முதலில் அந்த சாத்தப்பனை நாலு சாத்து, சாத்துங்க புள்ளையை வளர்க்க சொன்னா பொறுக்கியை வளர்த்து விட்டுருக்கார், அவனை அடித்து, கண்டித்து பயம் காட்டி வளர்க்காமல் அவனிடம் கெஞ்சி, கொஞ்சி இந்த அளவுக்கு தறுதலையா வளர்த்து விட்டதும் இல்லாமல் தென்றல் மீனா வாழ்கையையே அழிக்க பார்த்து இருக்கார் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.ஆனால் நீ ங்க செய்ய வேண்டியதை எங்க மீனா செஞ்சுட்டா இதுக்கு அப்புறம் எதாவது செய்ய நினைச்சா சொல்றத்துக்கு ஒன்னும் இல்லை 😏😏😏😏😏😏😏😏.

இப்போ தான் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருக்கு ☺️☺️☺️☺️☺️☺️.
 
ஹலோ மக்களே...😍😍

Thanks for your wonderful comments for the previous episode 😊💞

இந்த epi கிட்ட தட்ட ரெண்டு epi க்கு உள்ள content தான் மக்களே. Already நிறைய லீவ்.. so don't wish to make u people wait.. அதான் ஒரே எபிசோட் ஆஹ போஸ்ட் பண்ணிட்டேன். 😅

கிட்டத்தட்ட தீபாவளி நெருங்கி வந்தாச்சு இல்லையா🥰🥰💥💥💥
அதனால அடுத்த epi எப்பனு தெரியல. முடிஞ்ச அளவு Friday தர பாக்குறேன் மக்களே..🤗🤗😊😊

Thank you for your patience 💖

Here comes the 6th epi 😍

ஸ்வரம் - 6(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-12/

ஸ்வரம் - 6(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-13/

ஸ்வரம் - 6(3)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-14/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
சபாஷ் மீனு. பல்லைப் பேத்துட்டே. அதுமட்டும் பத்தாது அவனோட மண்டையப் பொளந்திருக்கனும்.
சாத்தப்பனும் விதார்த்தும் முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாங்களே.
ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கறோம்னு துளிகூட நினைக்கவேயில்லை இந்த சாத்தப்பன்.
அந்த அடி உனக்கும் வுழுந்திருக்கோனும்.
தென்றல் புயலாக மாறியது சூப்பர். வாவ் வாவ் வாவ்.
 
Top