Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..6

Advertisement

Wow wow wow... superb meenu.....
இன்னும் நாலு அரை அவுங்க அப்பனுக்கும் சேர்த்து குடுமா...இப்படி ஒரு தருதலையை பெத்துட்டு பெருமை வேற அந்த ஆளுக்கு.....

மேய்ச்சது எருமை 🤣😁 இதிலென்ன பெருமை இவருக்கு 🤣😆
Thank u so much 🥰
 
Superb episode Kanmani ma. 👏 (y)(y). If all women are as brave as Thenral, it’s easy to get rid of lousy men like Vitharth. He is still trying to hide a “big poosani kai in rice”, ha🤣 ha🤣 ha🤣.


பெரிய அறிவாளின்னு நினைப்பு துரைக்கு 🤣🤣😆😆
அதான் தென்றல் மீனா வெளுத்துட்டா 😌😌🤭🤭 thank you so much sis ❤️❤️😘
 
அருமையான பதிவு
ஆனாலும் வீட்டில் இத்தனை
ஆம்பளைங்க இருக்க
பொண்ணு கூட தாத்தாவ
மட்டுமா அனுப்புவாங்க

விதார்த் பல்லு ஒண்ணு தான்
போச்சா

மத்தவங்க எல்லாம் police station போய் இருப்பாங்க🙂

ஆம்பிளை மட்டும் இல்ல மீனு மாதிரி பொண்ணுங்களே விளங்காத விதார்தை சமாளிக்க போதும் 😂🤣😆😆

பல்லு தான் போச்சு😁 பல்லே போச்சு 😷

Thank you so much sis 😊💕
 
அருமை. மீனா உன் அடி தூள்.
இன்று அருண் வரலையே.

அருண் அடுத்த எபில வருவான் கண்டிப்பா ❤️❤️🥰🥰🥰🥰thank you so much sis. அடுத்த epi இன்னைக்கு வந்திடும் 🙂🙂🙂
 
Top