Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38 (Pre Final 1)

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே❤️

நேத்து வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்துட்டாங்க. அதான் எபிசோட் முடிக்க முடியல🙂🙏

இன்னும் இரண்டு அத்தியாயங்கள் தான். கதை முடிந்து விடும். ongoing ல படிக்காதவங்க படிக்க ஸ்டார்ட் பண்ணலாம்....🤗🤗

Pre Final 2 Saturday வரும் மக்களே...

Here comes 38th - Pre Final episode ❤️


தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38(1)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38(2)

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 🤗💓

 
ஹலோ மக்களே❤️

நேத்து வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்துட்டாங்க. அதான் எபிசோட் முடிக்க முடியல🙂🙏

இன்னும் இரண்டு அத்தியாயங்கள் தான். கதை முடிந்து விடும். ongoing ல படிக்காதவங்க படிக்க ஸ்டார்ட் பண்ணலாம்....🤗🤗

Pre Final 2 Saturday வரும் மக்களே...

Here comes 38th - Pre Final episode ❤️


தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38(1)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38(2)

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 🤗💓
இன்று முதல்.... மொழி அப்பா ஆக போகும் தருணத்தில்.... வெங்கடேசன் டப்பா பதவியில் இருந்து மீண்டும் அப்பா பதவிக்கு உயர்த்தபடுகிறார் .... தவறை உணர்ந்து அழுத்தத்தால் அழுததால் அவரின் குற்றங்கள் மன்னிக்க படுகின்றன
 
🤩🤩🤩 தென்றலுக்கு அப்பா கிட்ட பேசினதும் தான் மனசுல உள்ள அழுத்தம் எல்லாம் நீங்கி இருக்கு 🤩🤩🤩🤩🤩

வெங்கி தென்றல் பழைய படி மனசு விட்டு பேசிட்டாங்க 🤗🤣🤗🤣

அருண் தென்றல் சொல்லாமலே அவ மனசுல உள்ளதை புரிஞ்சுக்கிட்டான் 🤗🤗🤗அவ அப்பா கிட்ட பேச முடியாமல் தவிக்கிறதையும் புரிஞ்சிக்கிட்டு அவ வீட்டில் கொண்டு போய் விடுறான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


அருண் மொழி தென்றல் ஏக்கம் தீர தேவதை வர போறாங்க 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂😕
 
Last edited:
Top