Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..3

Advertisement

அதிக பிரசங்கி தனமா😳😳😳😳 pls don't say like this ka...
Your words shows how you feel and read the story 💕
Every line of yours reflects your emotions through out the story 💕
So pls... அதிக பிரசங்கி தனம்னு எல்லாம் சொல்லாதீங்க😦 உண்மையாவே அவ்ளோ நேரம் எடுத்து இவளோ வரிகள் கமென்ட் பண்றதுக்கே மிகப் பெரிய நன்றி சொல்லணும்.... You are just awesome with your in-depth reading ka💗💗💥💥
Ok, ok, cool da ma☺️☺️☺️☺️☺️☺️.
நான் சில கதைகளுக்கு ஆழ்ந்து கருத்து சொல்லிருக்கேன் ஆனால் சில ரீடர்க்கு அது பிடிக்காமல் போயிருக்குப்பா,... அதனால தான் இப்போவெல்லாம் குறைச்சிகிட்டேன் இந்த தளம் அல்ல வேறு தளத்தில் அதனால அப்படி கேட்டேன், தவறாக நினைக்க வேண்டாம் செல்லம்.
 
Ok, ok, cool da ma☺️☺️☺️☺️☺️☺️.
நான் சில கதைகளுக்கு ஆழ்ந்து கருத்து சொல்லிருக்கேன் ஆனால் சில ரீடர்க்கு அது பிடிக்காமல் போயிருக்குப்பா,... அதனால தான் இப்போவெல்லாம் குறைச்சிகிட்டேன் இந்த தளம் அல்ல வேறு தளத்தில் அதனால அப்படி கேட்டேன், தவறாக நினைக்க வேண்டாம் செல்லம்.
No worries ☺️💞 only happy 😊🤗🥰
 
வெங்கடேசன் உலையில விழுந்த அரிசி மாதிரி குதிச்சுட்டு இருந்தவர் பொண்ணை பார்த்த உடனே அடங்கிட்டாரு... பொண்ணு மேல இந்தளவு பாசம் வச்சுருக்கவர் ஏன் அவளோட விருப்பத்தை கேட்காம தன்னோட விருப்பத்துக்கு அவளை தலையாட்ட வச்சாருன்னு தெரியல...😔😔😔

தாத்தா சூப்பர்.... 🤩🤩🤩 எம்புட்டு கலகலன்னு பேசுறாரு 😆 அப்பாவும் பொண்ணும் தான் எப்போவும் உம்முனு இருக்காங்க.... 😣😣

Second part very emotional.....
Arun so soft & sweet... 🥰🥰🥰🥰🥰
அவங்க அம்மாவும் பாப்பாவும் பிரசவத்துல தா இறந்துட்டாங்க போல.... 😐😐😐

விதார்த் தான் வில்லனா.... 🤔🤔🤔🤔🤔 எல்லாரும் ஏன் இம்புட்டு பொங்குறாங்க.... 🙄🙄🙄🙄 கட்டிக்க போற பொண்ணு கூட டைம் spend பண்ண நினைக்கிறது குற்றமா.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Screenshot_2023_1014_213430.jpgcd2122ac20feef35c71b4a0bab46e7689cd71cde4688a40b0acb78302780ae01.0.JPG
 
First half பத்து தாத்தா ஒரே குசும்புனு ரொம்ப சிரிச்சா.....second half ரொம்ப emotional ah இருக்கு.....
ஒரு உயிர காப்பாத்தி இன்னொரு உயிரை உலகுக்கு அறிமுக படுத்தற doctors கடவுள் தான் இல்லை.....

நம்ம ஹீரோ அருண் தானா.....

இந்த வீணாபோன விதார்த் இப்ப என்ன சொன்னானோ....
 
Top