Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..3

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே 😍😍😍😍😍

Thanks for your Love and concern❤️😍

போன எபிக்கு comment பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤️😍

Here comes the 3rd epi 😍💗

ஸ்வரம் -3(1)

ஸ்வரம் - 3(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-6/

அன்புடன் கண்மணி 😍💗
 
Last edited:
அருமையான பதிவு🤩🤩
அருண்மொழி soooooo sweet😍😍
அதுவும் அவன் சொன்ன குழந்தையை அடிச்சிட்டேன் அனுமா.....அச்சோ செம அழகு 😳😳😳🥰🥰🥰♥️♥️♥️

வெங்கடேசன் என்னும் புயல் மையம் கொண்டு மகளால் கரையையும் கடந்து விட்டது...!!!

பத்மநாபன் தாத்தா வேற லெவல் 😄😄😄 இந்த வயசுக்கு எவ்வளவு வாய் அவருக்கு😂😂

தென்றல் உனக்கான ஹீரோ வந்தாச்சு ♥️♥️♥️ அந்த விதார்த்தை பிடரியில் அடித்து துரத்தி விடு🤪🤪🤪😜😜

விதார்த்துக்கு👇👇👇f67c3a091dab647d916f559de91476d6.jpg
 
Last edited:
ஹலோ மக்களே 😍😍😍😍😍

Thanks for your Love and concern❤️😍

போன எபிக்கு comment பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤️😍

Here comes the 3rd epi 😍💗

ஸ்வரம் -3(1)

ஸ்வரம் - 3(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-6/

அன்புடன் கண்மணி 😍💗
Superb 🤩
 
அருமையான பதிவு🤩🤩
அருண்மொழி soooooo sweet😍😍
அதுவும் அவன் சொன்ன குழந்தையை அடிச்சிட்டேன் அனுமா.....அச்சோ செம அழகு 😳😳😳🥰🥰🥰♥️♥️♥️

வெங்கடேசன் என்னும் புயல் மையம் கொண்டு மகளால் கரையையும் கடந்து விட்டது...!!!

பத்மநாபன் தாத்தா வேற லெவல் 😄😄😄 இந்த வயசுக்கு எவ்வளவு வாய் அவருக்கு😂😂

தென்றல் உனக்கான ஹீரோ வந்தாச்சு ♥️♥️♥️ அந்த விதார்த்தை பிடரியில் அடித்து துரத்தி விடு🤪🤪🤪😜😜

விதார்த்துக்கு👇👇👇View attachment 5736

பிம்பிளிக்கு பிளாப்பி 😆😆😆😆😆😆😆 வேற லெவல் போங்க...
thank you ❤️😊 thank you so much sis ❤️🤗
 
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு கண்மணி டியர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறு ஜனனம் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் ஒவ்வொரு பிரசவத்திலும் (❤️தாய் -சேய் ❤️) இருவரையும் காப்பாற்றி ஒவ்வொரு முறையும் புது ஜனனம் எடுக்கும் மருத்துவர் தான் கண் முன் நடமாடும் தெய்வம் 👨‍⚕️👨‍⚕️👨‍⚕️.

நம்ப ஹீரோ வந்துட்டாரு
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
மருத்துவர் அருண்மொழியிடம் தான் எவ்வளவு மென்மை, பெண் மகவை உயிர்த்தெழ செய்ய சிறு கண்ணீருடன் போராடிய அவரின் சில மணி நேர போராட்டம் மிகவும் மனம் நெகிழ செய்தது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

அருண் மொழியின் வாழ்வில் நிகழ்ந்த வலிகள் நிறைந்த கடந்த கால பக்கங்கள் தான் என்னவோ?... 😔😔😔😔😔😔😔😔.
தென்றல் மனம் ஒவ்வாத இந்த திருமணத்தை வேண்டாம் என்று தவிர்த்து எப்படி அருணை சேர போகிறாள் என்பதை கதையின் போக்கில் பயணித்து அறிந்து கொள்ளகிறோம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗.

தென்றல் தலைவனை சேர்ந்து மனம் குளிர செய்வாளா?? ☺️☺️☺️☺️☺️☺️☺️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.

Thank you ❤️.. thank u so much for your words Narmadha ka🥰💕
 
Top