Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..11

Advertisement

Nice ud 🤩🤩🤩
விதார்த் என்ன தைரியத்தில் இப்படி follow பண்றான்.... தென்றல் வெங்கடேசன் அவ்வளவு ஈசியா போய்ட்டாங்களா அவனுக்கு....தர்ம அடி வாங்கி உயிர் வலி அனுபவிக்க போறது confirmed 😤😤🤬🤬😠😠

அருணின் கட்டி பிடி வைத்தியத்தால் மேடியின் மனவலி நீங்கியது 😍😍😍🥰🥰🥰

யார் அந்த டாக்டர் அக்ஷயா....தென்றலுக்கு போட்டியா 😰😰☹️☹️😕😕

அக்ஷயா... அருண் வருங்கால wife ஆம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭

Thank you so much sis 🥰
 
வேற என்ன வேணாலும் அனுப்புங்க ஹேமாக்கா 🥺🤧🤐 ஆனா பேய்... வேணாம்.. I'm பாவம் 😢😐😶😶😶😶😦
நீ யாரையும் வெச்சு செய்யலைனா நான் பேய் அனுப்ப மாட்டேன்... உன்னோட இருக்க போற பேய் தான் பாவம்... நீ நல்ல பொண்ணா எழுதினா angel அனுப்பறேன்
 
நீ யாரையும் வெச்சு செய்யலைனா நான் பேய் அனுப்ப மாட்டேன்... உன்னோட இருக்க போற பேய் தான் பாவம்... நீ நல்ல பொண்ணா எழுதினா angel அனுப்பறேன்

Angel எங்கிட்டையே இருக்கு 😂🤭🤭🤭🤭🤭🤭🤭 நல்லா பொண்ணா எழுதாம... பின்ன வேற எப்படி எழுதுறது.... 😝😝
 
Top