Thentraluku Dr meedhu kaadhal vanthu vittathu super
மாதவன் அருண் சந்திப்பு அருமையா இருந்தது...உண்மையாகவே கடவுள் அருணை ஒரு ஒப்பிலா குடும்பத்திடம் தான்சேர்த்திருக்கிறார்....அருண்இனியும்நீ இந்த குடும்பத்தை உன் வார்த்தைகளால் காயப்படுத்தாதே...
தென்றல் உன் மனதிற்குள் அருண்மொழி வந்துவிட்டமாதிரி டாக்டருக்கு எப்போது அவர் மனம் புரியப்போகுது? We are waiting for that magical moment.
நம்பும்மா , உன் உணர்வுகளை நம்பு... அப்போ தான் மொழியின் அர்த்தம் புரியும்.... வெள்ளை கோட் பொண்ணு வேற குறுக்க வரா... Doc will say YES for anuma's decision.... So, ignore villain and cherish hero
கண்கள் கலங்குகிறது அருண்மொழி -மாதவன் நட்பில் தெய்வம் தந்த நட்பு எனும் தொப்புள் கொடி உறவு இவர்கள் நட்பு காலம் முடியும் வரை அழியாது .
தென்றல் மீனாவிடம் எவ்வளவு நிறைவான மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு பார்க்கவே கொள்ளை அழகு , மழலை வரவில் தானும் மழலையாய் மாறி அனைவருக்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறாள்.
மீனுமா உன் மனதிற்கு இதம் தரும் ராகம் யார் என்று உனக்கே புரிந்துவிட்டது , விரைவில் எல்லாம் சுபமாக அமைய பிராத்திக்கின்றேன் .
வாங்க விதார்த் பொறுக்கி சார் , ஆமாம் உங்களுக்கு தான் எல்லாமே
அடியும் உனக்கு தான்
மிதியும் உனக்கு தான்
தர்ம உதை எல்லாமே உனக்கு தான், வாடா ராசா வந்து ஒட்டிட்டு இருக்க மிச்ச பல்லையும் கழட்டிட்டு போ .
எம்மாடி தென்றல் மீனா ஒரு வழியா பல்பு எரிஞ்சிடுச்சா
Wowow writing dr..
Madhavan's lovely anger is written lovingly that gave this lovely feel to the readers..they both displayed such a beautiful rapport that made us to feel a little smiley teary lovey dovey too... awesome there..!
Again here with Meenu--beautiful self retrospect that atlast shown her the cherishing moment with the ' Arun Mozhi
Atlast she got the point,!!!
Love to wait eagerly to see the elucidation of this' got the point' of Meenu...Arunmozhi - dunno when he will get his point with her...semma dr .. waiting Kanmani...
Superaa ezhuthureenga.. interesting!!