Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..11

Advertisement

மாதவன் கோபம் அருண்
சமாதானம் அருமை
மீனா தன் மனச கண்டுபிடிச்சிட்டா
இந்த அருண் டாக்டர பாப்பானா
மீனு நினப்பு வருமா

விதார்த் பின்னாடி வரத
இன்னும் வீட்டில் மீனு
சொல்லாம இருக்கா

😇 நினைப்பு வரது கஷ்டம். ஆனா, அவன் நினைவில் இருப்பா.
Thank you so much sis ❤️
 
Maddy, Arun- sema bonding pa. Lovely, heartfelt relationship. Vasumq munnadiye kandupidichutaanga meens. Neenga daan late. Indha vidaarth oru naal vaangi katta poraan paaru. Already vaanginadhu pathala ivanuku. Doctorku edavadhu feelings iruka meens kita?

Feelings தானே 🤣🤣🤣🤣🤣இல்லவே இல்லையாம்.. கடல்லையே இல்லையாம் அந்த பயலுக்கு🤐🤣
 
சண்டை போடுறவங்க சட்டை கிழிஞ்சால் பரவாயில்லை 😆😆😆😆 வேடிக்கை பார்க்க வந்தவன் சட்டை எல்லாம் ஏண்டா கிழிக்குறீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

மாதவா நீ உன் ரூம்மையும் லாக் பண்ணி வச்சிருக்கணும் 🤪😉😉😝😆😆 பாரு உள்ள வந்துடாடான் 🤩🤩🤩🤩🤩🤩

இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பொண்ணை லவ் பண்ணி இப்படி இறுக்கி அணைச்சா குளுகுளு என்று இருக்கும் 🥰🥰🥰🥰 இப்படி மொட்ட பசங்க இரண்டு பேரும் கட்டி பிடிச்சிட்டு இருக்கீங்க 😄😄🤓🤓🤓🤩🤩😉

அந்த டாக்டர் பொண்ணை தனியா ஓட விடுங்க 🤪🤪🤪 இல்லை நம்ம மேடி கூட ஓட விடுங்க 🤪🤪🤪🤪 அருண் கூட மட்டும் வேண்டாம் 😜😜😜😜😜😜

தென்றல் குழந்தையோடு குழந்தையா மாறிட்டியே 🤗🤗🤗🤗 வசும்மா மட்டும் தான் எப்பவும் தென்றலோடு உணர்வுகளை சரியா புரிஞ்சுக்கிறாங்க 🤩🤩🤩🤩🤩🤩

தென்றல் மறுபடியும் தப்பு பண்ற 🤨🤨🤨 விதார்த் பத்தி வீட்டுல சொல்றது தான் நல்லது 🤧🤧🤧🤧🤧🤧🤧

தென்றல் நீ பொறுமையா கண்ணை மூடி கனா கண்டுகிட்டு இரு 😣😣😣 அங்க ஒருத்தி மாப்பிள்ளை பார்க்கவே கிளம்பிட்டா 🤣🤣🤣🤣🤣🤣

விதார்த் பக்கமும் நியாயம் இருக்கு 😏😏😏 பல்லு மட்டும் தான் உடைஞ்சிருக்கு 🥶🥶🥶 இன்னும் உடம்புல எத்தனை பார்ட்ஸ் உருப்படியா இருக்கு 🤣🤣🤗🤣🤗 அதை எல்லாம் உடைக்க வேண்டிய கடமை அவளுக்கு தான இருக்கு 🤣🤗🤗😉😉 அதை நியாபக படுத்த தான் தினமும் வரான் 🤩🤩🤩🤩🤩🤩



மொட்ட பசங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣oh no.... குபீர் சிரிப்பு sis 🤣

விதார்த் மத்த parts எல்லாம் வெங்கடேசன் கவனிப்பார். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
இந்த விதார்த்து கைய கால வுடைக்கோனும். 😡😡😡🤬🤬🤬🤬பெரிய வெங்காயமுன்னு நினைப்பு இவனுக்கு. கார்ல பின்தொடர்ந்தது வாரான்.சைகைவேற காமிக்கிறான்.😤😤😤😤

தென்றல் மனசை தென்றலாய் வருடிய மொழி மீனுவின் சுவாசமாக மாறும் காலம் வெகு விரைவில்.
ஆனா குறுக்கால கேட்டைப் போடற டாக்டருக்கு பதில் என்னவா இருக்கும்???🙄🙄🙄🙄

மேடி அருண் நட்பு மெய்சிலிர்க்க வக்கிது.
View attachment 6303

பெரிய வெங்காயம் 🤣🤣🤣🤣 குபீர் சிரிப்பு...
அப்ப சின்ன வெங்காயம் என்ன பாவம் பண்ணுச்சு 🤣🤣
Picture ❤️💞
Thank you so much sis ❤️❤️
 
Top