Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..10

Advertisement

வாவ் வாவ் அருமையான பதிவு 😍😍😍.
வசுந்தரா பாத்தபோது என்ன தோணுச்சோ அதுவே தொடர்ச்சியாகனும் ஜீ.

குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அதுபோல தென்றல் அவளோட மனச்சடவுகளை மறந்து குதூகலமா குட்டியோட ஐக்கியம் ஆகிட்டா.
அருணு ரொம்ப லக்கிடா நீனு.
எல்லாரும் உன்னைய தாங்கறாங்கடா.

Wow wow wow 🥰
Thank you so much sis ❤️ பாட்டு 😍😍😍
 
தென்றல் குட்டிம்மாவை கொஞ்சுவது….அழகோ அழகு.. அதை அருண் பார்த்து ரசிப்பது…ம்ம்ம்.. உங்க எழுத்து வேற லெவல் கண்மணி…
 
Hi Kanmani
'Kutty thendral' from Arunmozhi is a n Azhagu kavithai...antha kaatchi appadiye kan munney...very beautiful display in words🔥🔥🔥!!!
family welcoming baby kutty Thendral felt good with thendral's non stop love for the baby.. very cute n adorable and that's what Arumozhi felt too...
Thendral konjum Azhagu ungal ezhuthil --awesome 🔥❤️🔥❤️..
baby mayakura kathaiya " solli solli" Thendral avanaiyum mayakura...avan smiling talk brings smile to me too... expressive writing dr.
story is going good🔥🔥❤️❤️!!!!
awaiting for Wednesday 🔥
 
நான் கோவமா போறேன் எனக்கு மட்டும் ரிப்ளை போடல 😒😒.

இதோ போறேன் இதோ போறேன்.. பையன் அழுதான்னு அவனை கவனிக்க போய், டின்னர் முடிச்சிட்டு வர லேட் ஆகி போச்சு 😇😊
 
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments for the previous episode 😊💞 எல்லாருக்கும் அருண் தென்றல் சந்திப்பு ரொம்ப பிடிச்சதில் ரொம்ப
சந்தோஷம்..🤗🤗

அதே சமயம் 9th episode ல அவுங்களை மீட் பண்ண வச்ச என்னை நானே 🤐🥱🤧🤭😆😆 என்ன செய்யன்னு தெரியல... Very late meeting.. yes I know... ஆனா, வேற வழி தெரியல 🌝

The story traveling like this... and I'm also going on it's way 😇😊

குழந்தைக்கு first மொட்டை போட native வந்திருக்கேன். அதான் epi லேட்.. next epi Wednesday தர பாக்குறேன் மக்களே 🤗

Here comes the 10th epi 💞

ஸ்வரம் - 10(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-21/

ஸ்வரம் - 10(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-22/

அன்புடன் கண்மணி 💗
Nirmala vandhachu 😍😍😍
 
Superb 🤩
 
Top