Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..10

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..


Thanks for your wonderful comments for the previous episode 😊💞 எல்லாருக்கும் அருண் தென்றல் சந்திப்பு ரொம்ப பிடிச்சதில் ரொம்ப
சந்தோஷம்..🤗🤗

அதே சமயம் 9th episode ல அவுங்களை மீட் பண்ண வச்ச என்னை நானே 🤐🥱🤧🤭😆😆 என்ன செய்யன்னு தெரியல... Very late meeting.. yes I know... ஆனா, வேற வழி தெரியல 🌝

The story traveling like this... and I'm also going on it's way 😇😊

குழந்தைக்கு first மொட்டை போட native வந்திருக்கேன். அதான் epi லேட்.. next epi Wednesday தர பாக்குறேன் மக்களே 🤗


Here comes the 10th epi 💞


ஸ்வரம் - 10(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-21/

ஸ்வரம் - 10(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-22/


அன்புடன் கண்மணி 💗
 
மிக அழகான பதிவு ❤️❤️❤️
என்ன ரைட்டர் ஜி.... அருண்_தென்றல் காதல் ரொம்ப strongஆ இருக்கனும் என்பதற்காக துனைகால் போட்டீங்களா என்ன காதலுக்கு 🥰🥰🥰😍😍😍💝💝💖💖💗💗💕💕
இல்ல குட்டி தென்றலை பார்த்த மயக்கத்தில் வந்த மிஸ்டேக்கா 🤓🤓🤓😃😃😘😘
 
மிக அழகான பதிவு ❤️❤️❤️
என்ன ரைட்டர் ஜி.... அருண்_தென்றல் காதல் ரொம்ப strongஆ இருக்கனும் என்பதற்காக துனைகால் போட்டீங்களா என்ன காதலுக்கு 🥰🥰🥰😍😍😍💝💝💖💖💗💗💕💕
இல்ல குட்டி தென்றலை பார்த்த மயக்கத்தில் வந்த மிஸ்டேக்கா 🤓🤓🤓😃😃😘😘

CORRECT பண்ணிட்டேன் 😍THANK YOU SO MUCH ❤️
 
ரொம்ப ரொம்ப அழகானபதிவு 💞💞💞💞💞💞💞💞💞💞.
தென்றல் சிரிக்க தேவதை தங்கம் கண் மலர்ந்தும் மலராமலும் புன்னகைக்க, அதைக் கண்டு தென்றல் ஆர்ப்பரிக்க எங்கள் நெஞ்சமும் மகிழ்ச்சி கடலில் ஆர்ப்பரிக்கிறது😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

அருண் உன்னோட சிரிப்பும் சாந்தமான குணமும் மனசை அள்ளுது☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️.

இறுக்கமாக இருந்த தென்றலை, இனிமையான மனநிலைக்கு மாற்றி, என்ன சொல்ல எல்லாம் அருண் செய்த மாயம்.🥰🥰🥰🥰


அழகம்மை பாட்டி தென்றல் மீனாவிற்கு மருந்து நம்ம அருண் தான், சீக்கிரம் அந்த இனிப்பு மருந்தை உங்க பேத்திக்கு கொடுங்க, அப்புறம் பாருங்க காலமெல்லாம் உங்கள் வீட்டு மகாராணி தென்றலுக்கு கோபமே வராது😉😉😉😉😉.
 
Last edited:
Top